Author Topic: மது அடிமைகள்...!!!  (Read 2755 times)

Offline Yousuf

மது அடிமைகள்...!!!
« on: September 11, 2011, 07:42:14 PM »
அதிகமான மதுபானம் அருந்துவதல் மூளையின் அமைப்பிலேயே கோளாறுகள் ஏற்ப்படுகின்றன  என்றும்.
நரம்பு மனோவியல் மண்டலங்கள் பலுதடைவதாகவும் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஸ்டான் போர்டு பல்கலைக்கழக மெடிசின் மனோவியல் மற்றும் நடத்தை
பேரசிரியை சல்லிவான் கூறுகிறார்
பிறச்சணைகளை தீர்க்க முடியமல் அவதி படுவதும் நிகழ்வுகளை
வரிசை கிரமத்துடன் சொல்வதிலும் செய்வதிலும் ஞாபக மறதியும் ஓரே சமயதில் பல வேலைகளை செய்யும் திறனையும் மது அடிமைகள் இழக்கின்ற்னர்.
மேலும் நினைத்தை செயலாற்றும்.அங்க அசைவுகளை ஒழுங்கு படுத்தும் மூளைப்பகுதியில் உள்ள வெளிப்புற
கார்டெக்ஸ் நீண்ட நாளைய மதுப்பழக்கத்தல் பாதிப்படைகிற்து என்று கூறிவுள்ளார்.

முளையின் இப்பகுதியில் ஒரு இடத்தில் ஏற்ப்படும் மாற்றம் அதன் சுற்றுப்புரம் அனைத்தயும் பாதிக்கிற்து

இதனால் செயல் அளவிலும் அமைப்பு அளவிலும் சீர்கேடன மாற்றங்கள் ஏற்ப்படுகிற்து.25. MRI மூலம் மது அடிமைகளை
பரிசோதித்து சல்லிவான் தகவல்களை உள்வாங்கி அதன் மூலம்  நமது செயள்களை தீர்மானிக்கும் பிரோண்டோ செரிபெல்லர் பகுதிகளில் இவர்களுக்கு பலுதுகள் கண்டார்கள் இவர்களில் பலருக்கு பிரச்சனைகளை
தீர்க்க முடியாமையும் ஓரே இடத்தில் ஒரே நிலையில் இவர்களால் இருக்க முடியாதும் ஞாபக மறதியும் இருப்பது தெறிய வந்தது.


நம்பிக்கை கொண்டோரே! மது மற்றும் சூதாட்டம்.குறி கேட்ப்பதர்க்கன அம்புகள் ஆகியவை அருவருப்பனதும் ஷைத்தானின் நடவடிக்கையாகும்.திருக்குர் ஆன்.5:90.

மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும்.வெறுப்பயும் ஏற்ப்படுதவும் இறைவனின் நினைவை விட்டும் தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான் எனவே விலகிக் கொள்ளமாட்டீர்களா?.
திருக்குர் ஆன்.5:91


மனித வாழ்வு ஒரு அற்புதம் அதை அற்ப குடியின் மூலம்  கெடுத்து கொள்ளாதீர்கள்.

Offline thamilan

Re: மது அடிமைகள்...!!!
« Reply #1 on: September 11, 2011, 08:54:50 PM »
யூசுப் மச்சி
நல்ல ஒரு topic. மது உள்ளே போனால் மனிதம் மறைந்து மதம் பிடிக்கிறது. எத்தனை குடும்பங்கள் இந்த மதுவால் சந்தோஷத்தை இழந்து, நடுத்தெருவில் நிற்கின்றன. நினைக்கவே வேதனையாக இருக்கிறது.மதுவுக்கு மறுபெயர் விஷம். இந்த விஷத்தை அருந்தி தான் கெடுவதுடன் தன்னை நம்பியிருக்கிக்கும் குடும்பத்தையும் கெடுப்பவன் மூடன்.
இதை வாசித்து ஒருவன் திருந்தினால் கூட போதும்.

Offline Yousuf

Re: மது அடிமைகள்...!!!
« Reply #2 on: September 11, 2011, 09:14:03 PM »
நன்றி தமிழன் மச்சி...!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மது அடிமைகள்...!!!
« Reply #3 on: September 11, 2011, 10:12:28 PM »
வாசித்து திருந்துறதா .... அப்டி திருந்துறத இருந்த மது போத்தல வாசிச்சே திருந்திதுவங்க .. ;)