பல மழைத்துளிகள் வாழ்த்து சொல்ல காத்திருக்க !
என் எழுத்து கோர்வையை சேர்த்து சில மணித்துளிகள் உனக்காக !!
My Dear TeeJy நண்பா !
உனை நினைத்து நான் எழுத
கவி மாறுதே Like வெண்பா!!
தெரிந்த முகம் , புதிய முகம்,
Chat-ல் நீ காட்டும் அன்பிற்கு
என்றும் இருக்கும் தனித்துவம்!!!
சிறுக சிறுக கூடு கட்டி
அடைக்ககுதே சிட்டு குருவி!!!
கொட்ட கொட்ட குறையாத வண்ணமாய்
அன்பு நட்பை அள்ளி தரும் நீயோ
எனக்கு மலை அருவி!!!
இனிய நாளில் இனிமையான பிறந்தநாள் காணும் TeeJy -விற்கு
புன்னகை சூழ்ந்திட,
வாழ்வில் என்றும் வெற்றியை ருசித்திட,
மனமோ நிம்மதி யில் ஆழ்ந்திட,
உண்மையான தூய்மையான நட்பு பெறுகிட,
இயற்கை அன்னை உனக்கு ஆசி வழங்கிடவே
வாழ்க பல்லாண்டு வாழ்கவே!!!
❤ Love u bro ❤