Entertainment > விளையாட்டு - Games

Film Names

(1/1272) > >>

ReYoN:
வணக்கம் friends !!! இந்த பகுதியில் பாட்டுக்கு பாட்டு போலவே , ஒரு தமிழ் சினிமா படத்தின் பெயரை, ஒரு friend தொடங்கியதும் அந்த திரைப்படத்தின் கடைசி எழுத்தில் இருந்து மற்றொரு திரைப்படத்தை தொடங்க வேண்டும்

உதாரணமாக:  veyil - என்று தொடங்கினால்  அடுத்த நண்பர்  "love birds" என்று தொடங்க வேண்டும்

இங்கு தமிழ் திரைப்பட பெயர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் , ஆனால் தமிழ் எழுத்துக்களில் தொடங்க கூடாது( சில குழப்பங்களை தவிர்க்க).

தன் சொந்த கற்பனையில் திரைப்பட பெயர்களை இடக்கூடாது.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட திரைப்படத்தின்  பெயரினை  மறுபடியும்  பதிவு செய்ய கூடாது

ReYoN:
Friends

Dharshini:
S= Siruthai

குழலி:
8) i - iyaa

ReYoN:
Achamundu Achamundu

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version