Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - 200

<< < (3/4) > >>

Mr Perfect:

Vanakkam RJ

Tinu unga RJ  hosting superaaaa irunthichu nalla sirapa tharama panitinga enathu anbana valthukal keep going on partner ...... especially intha IT song  kadaisila podunga finishing ku enaku romba pidikum intha song ketaley thannala Ada arambichidum Velmurugan voice madurai mannin
 mainthan ,madurai yin perumai pesum ,Veeram velaicha ooru ....so let's dance...


Intha vaaram Naa select panni irukka movie

MOVIE: Subramaniya Puram




சுப்ரமணியபுரம், 2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அறிமுக இயக்குநர் சசிகுமார் இயக்கி ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கறுப்பு ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். அறிமுக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இயல்பான கதை, நடிப்புக்காக இத்திரைப்படம் பேசப்பட்டது.


Year: 2008
Music: James Vasanthan
Director: Sasikumar
Lyrics: Yugabarathi


Intha movie la all songs yum semma ya irukum..
Arimugamana intha first film la ye music director James Vasanthan semma mass intro to Tamil cinema...
Isaiyal vendra padangalil ithuvum ondru ...


SONG: Mudura Kulunga
Singers: Velmurugan and Suchitra and madurai Banumathi
                             

Thanks to RJ
Thanks to FTC IT team

I Dedicated this Song My All FTC friends...

Cholan:



இந்த வார இசை தென்றல் நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதில் மிகுந்த சந்தோசம்
இது ஒரு ஸ்பெஷல் இசை தென்றல் நிகழ்ச்சி ஏன் என்றால் இது 200 வது தொகுப்பு இதில் பங்குபெறுவதில் ரொம்ப சந்தோசமே

இந்த வாரம் நான் தேர்வு செய்திருக்கும் இசையால் வெற்றி பெற்ற திரைப்படம்:- நீங்கள் கேட்டவை

இந்த படத்தோட டைரக்டர் பத்தி சொல்லவே வேணாம் பெயர் மட்டும் போதும்னு நினைக்குறேன் அவரு வேற யாரும் இல்லங்க இயக்குனர் பாலு மகேந்திர தாங்க

இந்த திரைப்படத்தில் தியாகராஜன், பானு சந்தர், அர்ச்சனா, ஜெய் ஷங்கர், சில்க் ஸ்மிதா, பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் பலர் நடித்து உள்ளார்கள்

படத்தின் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையை இளையராஜா இசையமைத்துள்ளார்

இந்த பட பாடல் எல்லாமே நல்ல இருக்கும் இந்த படத்தோட வெற்றிக்கு இசையே ஒரு முக்கிய காரணம் தான்.

இந்த திரைப்படத்தில் நா விரும்பி கேட்க நினைக்கும்
பாடல்:- பிள்ளை நிலா
(கே. ஜே. யேசுதாஸ் பாடினதும் சரி எஸ். ஜானகி பாடினதும் சரி)

மொக்கையா இருந்தாலும் நல்லா இருக்கு நல்ல பாடல் தேர்வுன்னு சொல்றாங்க அதுலயும் சில பேரு ஒரு படி மேல போயிட்டு என்னமோ நா தான் மியூசிக் போட்டு பாட்டு பாடுன மாதிரி எல்லாம் பாராட்டுறாங்க எல்லாருக்கும் அன்பார்ந்த நன்றிகள்

இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் கேட்டவை ல இருந்து நான் கேட்டவைய பொறுத்து கேக்குற என்னோட நண்பர்கள் எல்லாருக்கும் டெடிகேட் பண்றேன்

இசை தென்றல் நிகழ்ச்சியில் வானொலி தொகுப்பாளர்கள் மற்றும் பின்னணி பதிப்பாசிரியர்கள் நல்ல பண்ணி கிட்டு வரீங்க இனிமே வர்ற இசை தென்றல் நிகழ்ச்சியும் சிறப்ப இருக்கணும்ன்னு நா வாழ்த்துறேன்.

இது 200 ஆவது நிகழ்ச்சினால சட்டத்துல இருக்க ஏதாச்சும் ரூல்ஸ் பிரேக் பன்னி என்ன சேத்துக்கோங்க




இப்படிக்கு இவன்
இவன்

JsB:

  Movie name: Michael Madhana Kama Rajan – 1990
   Song name : Per Vechalum Vekkama
   Lyrics          : Vaali
   Music          : Ilayaraja
   Singer         : Malaysia Vasudevan, S Janaki

இந்த கிளாசிக் சூப்பர்ஹிட் காதல் பாடலை மிக அருமையாக இசையமைத்துள்ள
இளையராஜாவின் இசை அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லை....
தனிமையில் கேட்கும் போது ரொம்பவே இனிமையாகவும் உள்ளத்தில் சொல்லமுடியாத ஒரு சந்தோஷமும் வந்து தாலாட்டுகிறது.


இப்பாடலை எனது ftc நண்பர்கள் அனைவருக்காகவும் கேட்டுக் கொள்கிறேன்.

RJ மற்றும் DJ வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.






Mercy:
Andipatti kanava kaatuu song from Darmadurai.
😍

Spider Man:
இந்த வாரம் இசை தென்றல் வெற்றிகரமாக 200வது வாரத்தை எட்டிருக்கிறது,
இந்த மாபெரும் வெற்றிக்கு பின்னால் இருக்கும் அத்தனை மாமனிதர்களின் உழைப்பிற்க்கும் 🙏🙏🙏

முதல் 8 இடத்திற்கு மட்டும் தான் முன்னுரிமை என்று தெரியும் 🙄
 ஆனால் Naffy "நீ போடு மச்சி" அப்படினு சொன்னதுக்காக என்னுடைய பாடலுக்கு இடம் கிடைக்காது என்று தெரிந்தும் பதிவு செய்கிறேன் because நண்பன் ஒன்னு சொன்ன அது என்னவா இருந்தாலும் செய்யனும் ❤️

இந்த வாரம் என்னுடைய தேர்வு 2004ல் வெளியான
படம்:-காதல்
இசை:-Joshua Sridhar
பாடியவர்:-Hari Charan
பாடலாசிரியர்:-Na.Muththu kumar

விருப்பப்பாடல்:-
"உனக்கென இருப்பேன்" 

காதல் படம் இசையால் இதயத்தை வென்ற காவியம் என்று அனைவரும் அறிந்ததே...! 

"குறிப்பாக நான் குறிப்பிட்டிருக்கும் பாடல்
❤️ காலம் கடந்தாலும் காதலையும் காதலியையும் கொண்டாடும் அத்தனை காதலன்களும் தூக்கி சுமக்கும் வாழ்த்து பாடலாகவே அமையும்"❤️

இப்பாடலின் ஒவ்வொரு வரியும் அத்தனை கவிதைதுவமாகவும் காதலியை கொண்டாடவதுமாக அமைத்திருக்கும்...!
இப்பாடல் இசை மற்றும் பாடியவர் என அனைவரும் நம் மனத்தை மட்டும் அல்ல கண்களையும் ஈரமாகவே செய்வார்கள்...!

நா.முத்துக்குமார் இப்பாடலை படைக்கவில்லை மனுஷன் இந்த பாடலில் வாழ்ந்திருக்கிறார் because அத்தனை அழகாகவும் ஆழமான வரிகளை கொண்டு இந்த பாடலை எழுதி இருப்பார்...!

காதலையும் காதலியையும் கொண்டாடும் அத்தனை காதலன்களுக்கும் இப்பாடலை dedicate செய்கிறேன்...!

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version