ENGLISH > GENERAL

!!!காலை வணக்கம் வருகை பதிவேடு!!!

<< < (143/143)

Ninja:
Good Morning Kyooties. Today one sumal imparmation.


செம்மல்ல.. அப்படியே dribbleக்கு அர்த்தம் என்னானு யாருக்குன்னா தெரிஞ்சா சொல்லுங்க

Ninja:
Good Morning Cringe kutties. உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியுமா? First First invent பண்ணின Online Chatக்கு பேரு 'Talkomatic'. 1973வது வருஷமே Chatஅ கண்டுபிடிச்சிருக்காங்க. அவ்வளவு தான் டுடே இம்பர்மேசன். Have a good day kyuoooties

Ninja:
Good Morning FTC! 200 Years munnadi Chennai la 1815la April month la snowfall irunthucham athukku reason Indonesia la nadantha oru erimalai vedippunala yerpatta kaalanilai maatram. Chennai makkal ellam kulooruthu kulooruthunu azhharanga, yarukku theriyum marupadi Chennai la panipozhivu vanthalum varalam

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version