Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 153667 times)

Offline Global Angel

நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.



« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline RajKumar

Dear  RJ & DJ

இந்த வார இசைத் தென்றல் நிகழ்ச்சிக்கான எனக்கு பிடித்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆவாரம்பூ

ஆவாரம்பூ   1992 ஆம் ஆண்டு வெளியான  டீன் ஏஜ் காதல் திரைப்படமாகும் , இது பரதன் இயக்கியது மற்றும் கேயார் தயாரித்தது . 1980 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான தகராவின் மறுஆக்கம், இதில் வினீத் , நந்தினி மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர் .  இப்படத்தில் நடித்ததற்காக நாசர் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருதை வென்றார் .  

இப் படத்தில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
பாடல்.                                 பாடகர்(கள்)
"ஆலோலம் பாடி"              இளையராஜா
"அடுக்கு மல்லி         
                                                     எஸ்.பி.பாலசுப்ரமணியம்
,                                                      எஸ்.ஜானகி
"மந்திரம் இது"                            கே.ஜே. யேசுதாஸ்
"நாடி ஓடும் கரையோரம்"        எஸ்.ஜானகி   
"சாதிஞ்சனே"                             கிருஷ்ணசந்தர்
"சாமி கிட்ட சொல்லி"             எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
                                                        எஸ்.ஜானகி

இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல்

ஆலோலம் பாடி
அசைந்தாடும் காற்றே

பிடித்த வரிகள்

சோகம் எதுவும் சுமையே இல்லை
சுகங்கள் கூட சுகமே இல்லை
ஆதரவை தந்தால் கூட
அதையும் இங்கு அறிந்தாய் இல்லை
வந்ததுண்டு போனதுண்டு
உன் கணக்கில் ரெண்டும் ஒன்று
வரவும் உண்டு செலவும் உண்டு
உன் கணக்கில் வரவே உண்டு
ஊர் எங்கள் பிள்ளை என்று
இன்று சொல்லக் கூடும்
உலகம் உந்தன் சொந்தமென்று
உந்தன் உள்ளம் பாடும்
நீ யாரோ அன்பே அமுதே….
« Last Edit: April 17, 2025, 08:41:40 PM by RajKumar »

Offline Thooriga

hi en iniya FTC matrum isai thendral team.

ennoda intha week choice of song is from Sigaram movie


Song: agaram ipo sigaram aachu

Singer - K J Yesudas
Music - s.P. Balasubramanyam
Lyrics - Vairamuthu

intha padal vara varigal enakku romba pudikum 3 legends oda combination than inta song .

enakku piditha varigal

Anbukku uruvam illai
Pasathil paruvam illai
Vaanodu mudivum illai
Vazhvodu vidaiyum illai

Indrenbadhu unmaiyae
Nambikkai ungal kaiyilae

intha song enga appa ku na dedicate pandren inaikku avaroda Birthday ..

en iniya pirantha naal vazhthukal appa.

« Last Edit: April 18, 2025, 05:25:58 PM by Thooriga »

Offline Vijis


Offline Shahina

Movie : Iravukku aayiram kangal
Song: Uyir Uruvaatha
Singers: Sathya Prakash, Chinmayi Sripada
Lyrics: Sam C.S
Composer: Sam C.S

Intha song one of my fav song
Lyrics nalla irukum
Enaku romba piducha varigal

உன் நெனப்பு
நெஞ்சுக்குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்னை சுத்தி சுத்தி
கெடக்கு

இனி வரும் ஜென்மம்
மொத்தம் நீயும் தான் உறவா
வரணும் மறுபடி உனக்கென
பிறந்திடும் வரம் நான் பெறணும்

வாழ்க்க தீர தீர
வாயேன் நிழலா கூட
சாகும் தூரம் போக
துணையா நீயும் தேவ

Intha song aa eppo kettalum repeat mode la poite irukum
Intha song aa ftc friends ku dc panren
NOTE: especially this song  dedicate to Megha, Shalu, Suji sis and My special one 🥰

                   Thank u🥰


« Last Edit: April 18, 2025, 12:13:31 AM by Shahina »

Offline Tejasvi

Hi RJ


Movie: Maragatha Naanayam
Song : Nee kavithaigala - Love song
Singer: Pradeep Kumar
Lyrics: Gkb





Intha padalai ketkkum pothu ellam manathil oru good feel varum. Kadhal enakku pidikkathu nu solluravangalukku kooda intha paadalai ketkkum pothu kandippa feel pannuvanga. paadalil aarampathil varum varum Guitars music thodarnthu Singer Pradeep voice Nee... nu sollum pothe.. avvlo feel irukkum..

simple a sollanum na soulful song...

thank you ,


« Last Edit: April 18, 2025, 07:35:38 PM by Tejasvi »

Offline Drizzle

Movie name: ooru vittu ooru vanthu

Song : Sorgamae endraalummm….
Adhu nam ooru pola varuma…
Ada en naadu endraalummm…
Adhu nam naattu eedu aaguma..
« Last Edit: April 18, 2025, 10:14:38 AM by Drizzle »

Offline Yazhini

MOVIE NAME : UDHAYAGEETHAM
SONG : Sangeetha megam...


Favourite line : intha thegam marainthalum isaiyaai malarven....

Dedication : isaiyaai udan irukum ennavanuku...
« Last Edit: April 17, 2025, 10:52:16 PM by Yazhini »

Offline Spike



Offline Clown King

yes

திரைப்படத்தின் பெயர் நினைத்தாலே இனிக்கும்
பாடல் சம்போ சிவ சம்போ ஜகமே மந்திரம்
இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் திரு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள்
இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையான பாடல்கள் ஒரு இசைக்குழுவை நடத்தி அதில் வெற்றி கண்டு மேலை நாடுகளிலும் புகழ் பெற்ற அங்கு இசைக் கச்சேரியை நடத்த சென்று அங்கு பாராட்டுகளையும் பெற்று காதலையும் பெற்று நாடு திரும்பும் கதை
இதில் கமலஹாசன் ரஜினிகாந்த் ஜெயப்பிரதா நடித்திருப்பார்கள்
எங்கேயும் எப்போதும் என்ற பாடல் மிகவும் அருமையான பாடல்
ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ரஜினிகாந்த் அவர்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் பாடியிருப்பார் இந்தப் பாடலை அனைத்து FTC தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்
பாடல்  சம்போ சிவ சம்போ
பாடியவர் வில்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள்

Offline Sankari


Hi IT Team thank you for this amazing program.
My 2nd IT request

Song : Anbae Peranbae
Movie : NGK Nandha Gopalan Kumaran (2019)
Singer : Sid Sriram and Shreya Ghoshal
Composer : Yuvan Shankar Raja

Indha song lyrics rombo poetic a irukkum adhanala pidikkum.

My fav line :
Anbe Peranbe...
Yeno iravodu oliyaai koodum uravondru ketkiren
« Last Edit: April 18, 2025, 01:20:39 AM by Sankari »
banniere" border="0

Offline Vethanisha