Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Technical Corner
»
கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations
»
நம்முடைய ID தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: நம்முடைய ID தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு (Read 6070 times)
ஸ்ருதி
Classic Member
Posts: 5778
Total likes: 110
Karma: +0/-0
நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நம்முடைய ID தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு
«
on:
November 09, 2011, 07:26:34 PM »
இணையத்தில் இலவச மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனம் பல உள்ளன. ஜிமெயில், யாகூ, ஹாட்மெயில் போன்ற நிறுவனங்கள் பிரபலமானவைகள்.இந்த தளங்களில் நாம் உறுப்பினர் ஆகி நமக்கென ஒரு முகவரியை உருவாக்கி கொண்டு அதன் மூலம் நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புகிறோம்.
ஆனால் நம்முடைய மின்னஞ்சல் முகவரியை மறைத்து மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இதன் மூலம் நண்பர்களுக்கு உங்களின் முகவரியை மறைத்து அனுப்பி கிண்டல் பண்ணலாம் மற்றும் ஒரு சில அலுவலகங்களில் முக்கிய மின்னஞ்சல் தளங்களை முடக்கி வைத்திருக்கலாம் அது போன்ற சமயங்களிலும் இந்த முறை உங்களுக்கு உதவி புரியும்.
Anonymous Mail அனுப்ப இந்த தளத்தில்
http://anonymouse.org/anonemail.html
செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆனதும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் To என்ற இடத்தில் அனுப்ப வேண்டிய முகவரியை கொடுக்கவும்.
Message என்ற பகுதியில் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை கொடுத்து பிறகு கீழே உள்ள Send Anonymously என்ற பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்காமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விடலாம்.
Logged
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: நம்முடைய ID தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு
«
Reply #1 on:
November 09, 2011, 07:48:55 PM »
ipadila kuda iruka
ini en frnds ah kalaikalam
Logged
Yousuf
Golden Member
Posts: 3159
Total likes: 46
Karma: +0/-0
Gender:
Re: நம்முடைய ID தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு
«
Reply #2 on:
November 09, 2011, 08:19:01 PM »
மிகவும் அவசியமான பதிவு!
பதிவிற்கு நன்றி சுருதி!
Logged
ஸ்ருதி
Classic Member
Posts: 5778
Total likes: 110
Karma: +0/-0
நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: நம்முடைய ID தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு
«
Reply #3 on:
November 09, 2011, 08:48:21 PM »
Quote from: Yousuf on November 09, 2011, 08:19:01 PM
மிகவும் அவசியமான பதிவு!
பதிவிற்கு நன்றி சுருதி!
Quote from: Remo on November 09, 2011, 07:48:55 PM
ipadila kuda iruka
ini en frnds ah kalaikalam
Nandrigal usf and EMo
Emo parthu Yarukitayachum adivenda pora
Logged
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: நம்முடைய ID தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு
«
Reply #4 on:
November 09, 2011, 09:06:30 PM »
Nee adika matanu nambikai than
Logged
ஸ்ருதி
Classic Member
Posts: 5778
Total likes: 110
Karma: +0/-0
நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: நம்முடைய ID தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு
«
Reply #5 on:
November 09, 2011, 09:28:41 PM »
apo enaka send panna pora...poda loochu
Logged
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 500
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நம்முடைய ID தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு
«
Reply #6 on:
November 10, 2011, 03:26:46 AM »
nice di aana thirutttu pasngaluku solli koduthutiyee
Logged
ஸ்ருதி
Classic Member
Posts: 5778
Total likes: 110
Karma: +0/-0
நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: நம்முடைய ID தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு
«
Reply #7 on:
November 10, 2011, 07:17:49 AM »
Emo va soluriya di
Logged
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: நம்முடைய ID தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு
«
Reply #8 on:
November 10, 2011, 05:37:24 PM »
adinga unga 2 perukum nan than kidaichena
ama apple enai than thirutu payanu solura
ava ithayathai thirudiyavan nan
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Technical Corner
»
கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations
»
நம்முடைய ID தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு