Author Topic: Theri தெறி  (Read 1024 times)

Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 380
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Theri தெறி
« on: November 21, 2018, 08:23:21 PM »
ஜித்து ஜில்லாடிஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி     
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி     
ஏ அட்டக்கு புட்டக்கு அலரடிக்குது     
போலீஸ் காரன் கிப்சி தேவையில்ல எஃபசி     
காக்கி யுனிப்பாமு போட்டா தானா வரும் பாமு     
தோப்பியில்லா சிங்கத்தா பாறேன்     
தோலில ஸ்டார்-அ வாங்கும் போலீஸ் காரன்     
தோப்பியில்லா சிங்கத்தா பாறேன்     
தோலில ஸ்டார்-அ வாங்கும் போலீஸ் காரன் (ஜில்லா)
     
ஊடு பூரும் உட்டாலாக்கடி கேடி கெல்லாம் கேடி     
அட டுமிக்கு கொடுக்கும் ஓல ஜோக்-அ புடிச்சிடுவோம் தேடி     
உன்ன போல ஆள் அடிக்க எடுக்கணும் பிரம்பு     
ஒன்னு வெச்சாதான்டா தப்பு செய்ய தோன்னாது திரும்ப     
போற வர்ர பெண்ணுங்கல எங்கன நீ தொட்டா.     
உன் கையை ஒடைச்சி போட்டுடுவேன் புத்தூர் மாவு கட்ட     
     
சூப்பர் மேனு ஸ்பைடர் மேனு எல்லாமே சினிமா     
நீ கொரலு கொடுத்தா காக்க வரும் காக்கி துணி மா     
ரவுண்டு வந்தாதான் நாங்க நைட்டுல     
நிம்மதியா தூங்குவ நீ உங்க வீட்டுல     
தேடினு ஓடி வர உனக்கு தொல்ல நான்     
என்ன பண்ணுவ நீ போலீஸ் இல்லன்னா      (ஜில்லா)
     
சிக்கல் வந்தா செதார போலீஸ் நர்மல் பேர்சன்-ஆ?     
நீ மாமான்னு கூப்பிட போலீஸ் என்ன உங்க அக்கா புருசனா…?     
காவு வாங்க காத்துனு இருக்கும் ரோட்டுல மேடு     
உனக்க உயிர் மேல ஆச இருந்தா ஹெல்மட்டு-அ போடு     
டிடி கேசுல மாடிகின்னு பிசி ஆனடா கொஞ்சம்     
அவன் கேக்காமலே குடுப்ப நீயும் ஈஸியான லஞ்சம்     
செஞ்ச தப்ப மறக்க நீயும் கொடுக்குற துட்ட     
உனக்கு தகுதி இல்ல என்னைக்குமே போலீஸ்-அ திடட     
காக்கி சட்ட முன்ன எதுவும் பெரிசு இல்ல     
பொன்டாட்டி புள்ள பாசம் போட்போவா பர்சுல     
நல்ல நாலுலையும் வீட்டுல தங்கல     
கொண்டாட முடில நாங்க தீபாவளி பொங்கல (ஜித்து)

ஒன்னே ஒன்னு கண்னே

ஒன்னே ஒன்னு கண்னே கண்னே செல்லக்குட்டியே     
என் காதல் சூட்ட சேர்த்து வெச்சா கல்லா பெட்டியே     
     
தொட்டு பார்க்க கிட்ட வந்த மிட்டா மிராசே     
உன் வெரலு பட்டா வெடிக்கும் இந்த வெள்ள பட்டாசே     
     
ஐ பார் யு யு பார் மீ சேர்ந்தாக்கா சுனாமி     
     
யு பார் மீ ஐ பார் யு சேர்ந்தாக்கா ஐ லவ் யு     
     
ஏ துள்ளி ஓடும் மீனே தூண்டில் போடுவேனே     
புள்ளி வச்சா மானே கோலம் போடுவேனே     
     
கூடக்குள்ள நான்தான் கொக்கரக்கோ நீதான்     
ஊசி வெடி நான்தான் ஊதுவத்தி நீதான்     
     
ஓர் ஊரில் காதல் இல்லை என்றால்     
அந்த வானம் இல்லை இந்த பூமி இல்லை     
நம் நெஞ்சில் காதல் இல்லை என்றால்     
ஆண்கள் ஆண்கள் இல்ல பெண்கள் பெண்கள் இல்லை     
நீ என்னை பார்த்த நேரமே     
என் காதல் மீண்டும் முன்னேருமே     
என் முன்னே வந்து நீ கேளடி     
என் காதல் கனா நீயடி     
     
மலயால பூவுக்கு மறப்பு     
நான் கேட்டா ஏன் இந்த வீராப்பு     
     
அச்சாணி கண்ணால மச்சான சாய்க்காத     
உன்னப்போல் செவ்வாழ உள்ளத்தில் காய்க்காத     
     
நீ ஆ காட்டி கிட்ட வந்தா முத்த சோருதான்     
ஊட்டி விடுவேன் மூனு வேலைக்கு பேபி      (துள்ளி)
     
ம்…… பண்ணாத நீ என்ன மக்கரு     
பக்கத்தில் நீ வந்து ஒக்காரு     
     
ஒரு பூவில் பல வாசம் உலகத்தில் இருக்காதே     
இருந்தாலும் அவை யாவும் உன்னை போல மணக்காதே     
     
ஹேய் மியா மியா மீசை;ககாரா புட்டி பாலத்தான்     
ஊட்டி விடவா பூனக்குட்டிக்கு பேபி      (ஒன்னே)
     
என்ன மாமா……     
     
சொல்றி செல்லக்குட்டி
 
ராங்கு ராங்கு

ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கம்மோ     
ஏய் உன்னால நான் கெட்ட என்னால நீ கெட்ட     
வாயோட வாய்யாட வாடிரபா கிட்ட     
     
உன்னத்தான் நான் தொட்ட என்னத்தான் நீ தொட்ட     
உன்ன விட்டு ஒரு போதும் வாழமாட்டேன்     
     
பார்வையால நீ பச்ச குத்தாதா     
     
என் உதட்டுக்குள்ள நீ உச்சு கொட்டாத     
     
அட கருவாட்டு குழம்பா நீ கடிக்காத கரும்ப நீ     
உன்ன நான் தொட்டாலே உதடெல்லாம் மருதாணி      (ராங்கு)
     
வெண்ணிலவே இட்லி நீதானே ராத்திரியில் தின்ன வாரேனே     
     
கண்ணக் குழி பொண்ணு நான்தானே பல்லாங்குழி ஆட நீதானே     
     
எச்சில் பட்டாலும் ஈரமாகும் அச்சு வெல்லம் நீதான்     
     
குச்சி ஐஸ்சுக்கு கூச்சல் போடும்     
பச்ச புள்ள நீதான் புச்சா புள்ள நீதான்     
     
ஏய் உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட     
வாயோட வாய்யாட வாடி கிட்ட     
     
உன்னதான் நான் தொட்ட என்னதான் நீ தொட்ட     
உன்ன விட்டு ஒரு போதும் வாழமாட்டேன்     
     
பார்வையால நீ பச்ச குத்தாத     
     
என் உதட்டுக்குள்ள நீ உச்சு கொட்டாத     
     
அட கருவாட்டு குழம்பா நீ கடிக்காத கரும்ப நீ     
உன்ன நான் தொட்டாலே உதடெல்லாம் மருதானி      (ராங்கு)

தாய்மை வாழ்கேன்னா

தாய்மை வாழ்கேன்னா தூய செந்தமிழ் ஆரிராரோ ஆராரோ     
தங்க கை வலை வைர கை வலை ஆரிராரோ ஆராரோ     
இந்த நாளிலே வந்த ஞாபகம் எந்த நாளும் மாறாதோ     
கண்கள் பேசிடும் மௌன பாசையில் என்னவென்று கூறாதோ     
தாய்மை வாழ்கேன்னா தூய செந்தமிழ் பாடல் பாட மாட்டாயோ     
திருநாள் இந்த ஒரு நாள் இதில் பலநாள் கண்ட சுகமே     
தினமும் ஒரு கனமும் இதை மறவா எந்தன் மனமே     
விழி பேசிடும் மொழி தான் இந்த உலகின் பொது மொழியே     
பல ஆயிரம் கதை பேசிட உதவும் விழி வழியே