FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Tejasvi on February 09, 2023, 12:46:48 PM
Title:
Fractions in Tamil
Post by:
Tejasvi
on
February 09, 2023, 12:46:48 PM
௧. கால் - kāl - 1/4
௨. அரை - arai - 1/2
௩. முக்கால் - mukkāl - 3/4
௪. நாலுமா - nālumā - 1/5
௫. அரைக்கால் - araikkāl - 1/8
௬. இருமா - irumā - 1/10