வசீகரன் அண்ணாக்கு அன்பு வணக்கம்,
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா.
திருமண வாழ்வில் கொண்டாடபோகும் முதல்
பிறந்த நாள், மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள்.
மீண்டும் ஒருமுறை இனிய இல்லறம்காண
வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியம்
நிலைகொள்ள பல்லாண்டு பல்லாண்டு
வாழ வாழ்த்துகின்றேன்.
கடவுள் துணை
அன்பு நிறை நட்புடன்
சகோதரன் சரிதன்