வணக்கம்
அன்புக்குரிய சகோதரி ஜோ நட்போடு சகோதரன் ஜெகனுக்கு
இனிய பிறந்ததின இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
நல் வாழ்த்துக்கள்
புன்னகை மலர்ந்த இதயம் பண்பு நிலைக்க புகழோடு மகிழ்ந்து
மலர்ந்தே மகிழ இன்பம் பொங்க மகிழ்ந்தே வாழ்க
சமத்துவம் உள்ளமதில்
நிலைத்தே வாழ
நோய் அகன்று வலியில்லா உடலும்
ஆயுள் நெடுக்க கவலையில்லா மனமும்
கவலை மறந்து நீண்ட ஆயுளுடன் நிலைக்க
மகிழ்வில் நிலைக்க வாழ்க வாழிய பல்லாண்டு.
சொல்வங்கள் சூழ
மகிழ்ந்தே வாழ்க
வாழ்க வாழிய பல்லாண்டு!
அனைத்தும் நிலைக்க சர்வ வல்லவரின் கரம் உங்கள் மேல் இருக்கட்டும்.
அன்புடன் சகோதரன்