நான் என்ற நீ என்னைப்பற்றி சொல்லு....!!!!✍✍
*******************************************
* ஹாய் FTC ...👀👀
* நான் டொக்கு.. (அப்படின்னா என்னேன்னு கேட்டுராதிங்க)😬😬
-
* அம்மாவின் முந்தானை சேலையில் ஓளிந்து கொள்பவன்.....☺☺☺
-
* நான் நிறைய விவாதிப்பவன்...🤐🤐
-
*chat எனக்கு புதிதல்ல இங்கு நான்
புதியவன் அவ்வளவே.....😮😮
-
* FTC la scocky மட்டுமே இப்போதய நண்பன் (
)... நண்பர்கள் வரவேற்கபடுகிறீர்கள்.....🤩🤩
-
* எனக்கென்று ஒரு சாட் பாஷை இருக்கிறது...🤫
-
* எனது எழுத்துக்கும் என் வாழ்க்கை நிஜத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது...😛😛
-
* எனக்கு சாட்க்கு முன் சாட்க்கு பின் என இரு வாழ்க்கை இருக்கிறது....🙃🙃
-
* முந்தையது அந்தரங்கமானதும் பிந்தையது திறந்த புத்தகமாகவும் இருப்பதாக நினைக்கவேண்டாம்...
-
* முந்தையது திறக்காத புத்தகம் என்றால் பிந்தையது மறைத்து வைக்கப்படுகிறது என்பதே உண்மை...😮
-
சம கால குழப்பங்களை உள் வாங்காமல் தனித்துவமான வாழ்க்கை வாழ்வதாகவும் என் எல்லா நிலைபாடுகளும், தொழிலும், வியாபாரமும், நடத்தையும் பார்வைகளும், பேச்சும் எழுத்தும், சிரிப்பும் எல்லாவற்றிலும் கலப்படம் இருக்கவே செய்கிறது....😏😏
-
* நான் என் நியாயங்களுக்கு உங்களை செவி சாய்க்கவே கருதுகிறேன்....😶😶
-
* நீங்களும் வேறு வழியின்றி என் சில குப்பை எழுத்துக்களை வீசி எறியாமல் நிர்பந்தங்களால் லைக்கிச்செல்வதையும் அறிவேன்..😁😁
-
* என் எழுத்துக்கும் என் வயதிற்க்கும் எந்த
சம்பந்தமும் இல்லை.....🙂
-
*நான் பெரிய விமர்சகனாக என்னை கருதிக்கொள்வதுண்டு என் விமர்சனங்களைப்போன்று சில நேரங்களில் அமைந்துவிடுகையில்...இல்லாதபட்ஷத்தில் நான் என் விமர்சனங்களுக்கு வேறு யாரையாவது குற்றம் சாட்ட முனைகிறேன்....🤨
-
*நான் பதிவிடும் கவிதைகள் எனக்கு அழகாக தோன்றும், அப்படியே உங்களுக்கும் தோன்றணும் என்று நினைக்கிறேன்...🤔
-
* எனக்கே என்னை சலிப்பாக இந்த chat தோன்றும்வரை நான் போகமாட்டேன்...😋
-
* நான் நீங்கள் நினைப்பதுபோன்ற நல்லவனல்ல...😎
-
* நான் நீங்கள் நினைப்பதுபோன்ற கெட்டவனல்ல....😎
*
இதுக்கு மேல மொக்க போட விரும்பல நான்............😂😂😂