விஸ்வாசம் திரைப்படத்தில் இருந்து பாடல் கேட்க விரும்புகிறேன். இமான் இசையில் வெளிவந்த இப்படத்தில் பல பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இப்படத்தின் வெற்றியில் இசையின் பங்கும் முக்கியமானதாக உள்ளது. தந்தை மகள் உறவை மையமாக கொண்ட கதைக்களம் என்பதால் 'கண்ணான கண்ணே' என்ற பாடலை ஆங்காங்கே பொருத்தமான வரிகளை இட்டு திரைக்கதை உள்ளதால் பாடல் மற்றும் இசையின் பங்களிப்பு படத்திற்கு பக்கபலமாக உள்ளது. கவிஞர் தாமரை வரிகள் மற்றும் சித் ஸ்ரீராம் குரலில் வெளிவந்த அந்த பாடலை ஒலிபரப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
I want to Dedicate this to all (Aiyago,Alea,Ame,Chiku,Dora,Enigma,Fairy,Jo,Kanmani,Kuyil,Masha,
Maya,Mayuri,Pooja,Reena,Rishika,Samyuktha,Shalu,Suba,Yaazhisai) FTC little princesses and their Dad.Also want to dedicate to Paul Walker and Thinking as well.