FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on January 12, 2021, 12:27:56 PM

Title: பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜோ
Post by: joker on January 12, 2021, 12:27:56 PM
இவள்
காந்த குரல்
வசீகரிக்கும்
கேட்போரை

இவள்
கவிதை அழகிய கவிதை
மீண்டும் மீண்டும் 
படிக்க தூண்டும்
படிப்போரை

இவள்
குணம் பாச குணம்
நனைந்திட வைக்கும் உடன்
பழகுவோரை

இவள்
தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி
ஓவியத்தை கூட
உயிராக்கும் என்றால்

உயிருள்ள நாமோ
என்னாகுவோம் ?

வாழ்த்துக்கள்
ஜோ

என்றும்
மகிழ்ச்சியாய் ஆனந்தமாய்
மனம் விரும்பும் வாழ்க்கையில்
பல பல ஆண்டுகள் நீடுழி வாழ
இறைவனை பிரார்த்திக்கிறேன்


WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY

GOD BLESS YOU
Title: Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜோ
Post by: SweeTie on January 14, 2021, 02:13:24 AM
ஜோக்கர்   நன்றிகள்   பல.     
உங்கள்  கவிதையில்   நான்  மெய்சிலிர்த்தேன்
என் இனிய நாள் உங்கள் கவிதையால்
மேலும்  மெருகேற்றியது   பெருமையே !!!

நன்றி  நன்றி   

Title: Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜோ
Post by: சிற்பி on February 07, 2021, 10:10:52 AM
Oh...jo...birthday ...😄

இவள் தேவதை
இவள் தேன்தமிழ்
இவள் வான்மழை
இவள் ஓவியம்
இவள் காவியம்
இவள் தென்றல்
இவள் மின்னல்
இவள் தாய்மொழி
இவள் தான் தமிழ்
இவள் காதல்
இவள் கவிதைகள்
இவள் தேடல்
இவள் ஊடல்
இவள் இலக்கியம்
இவள் தத்துவம்
இவள் தனித்துவம் ....
....பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜோ...
Title: Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜோ
Post by: SweeTie on February 13, 2021, 07:11:15 AM
sirpi  nanrikal  pala.   late ah vanthalum  latest ah  irukenga.  hehehe  thx.