FTC Forum
Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Evil on November 04, 2020, 11:56:48 PM
-
Rj Vanakkam Samy yoooo
Sangam Na Thalaivar Irukkanum IT Na Evil Irukkanum Samy Yooooo
intha varam naan keka ninaikum padam Devathai (1997)
(https://upload.wikimedia.org/wikipedia/en/f/f7/Devathai_Nassar.JPG)
intha padathil naan keka virumbum padal தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் || Deepangal Pesum Ithu karthigai Matham
http://www.youtube.com/watch?v=iKzatm49dKE (http://www.youtube.com/watch?v=iKzatm49dKE)
Singers : S. P. B. Charan, Sandhya, K. P. Mohan ||Music by Ilaiyaraaja || Directed by Nassar || Production :Indus Film Factory ||Movie : Devathai (1997)||Starring :Vineeth,Sathyapriya,Keerthi Reddy|
intha song enakku pidicha song ithu ftc nanbaragal ellarukkum kaka kekuren samy yyooooo
rj ninja pona varam porg supero supera panni irunthinga rj anoth rj hari ella isai thendral rj kum ennoda vanakkam samy yooo neenga ellarum supera pannuringa
-
Intha varam isaithendralil na ketka virumbum padal idam petra thiraipadam Ram iyakathil Yuvan Shankar Raja isaiyil 2013am andu veli vantha migavum arumaiyana thiraipadam Thangameengal intha padam thanthai magalukundana anbinai arumaiyaga eduthu katiya padam ithil na virumbi ketkum padal
"anandha yazhaimeetugirai" intha padalai na enathuchella thangaigal agiya Rithika , Breeze,vipurthi, vidhya,jasina, britney, enigma, mona , athithi, tinu, melody and cutemoon(madam ipo yeno anna solurathu ilai) matrum enaku pasathirkuriya akkakal saran akka , sansa akka, blazing beauty sis, loshini sis, reena sis, smiley sis, thamarai sis,matrum enathu anbu thozhigal Ranjani, ninja,alea, purple wave,suba, agni, sandhya ,maya,sahana matrum anaithu ftc pen thozhigalukum intha padalai dedicate sigiren . list la yarum miss agi iruntha sandaiku varam manichidungo ;)pin kuripu muzhusa list padikalam ponal RJ viruku suniyam vaikapadum
Adminirku oru vendugol antha padallil varum "மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று." dialog ha miss panama serthu podavum
-
Hi RJ vanakam,
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் இருந்து என்னோடு வா வா என்று
திரைப்படம்: நீ தானே என் பொன்வசந்தம்
பாடல்: என்னோடு வா வா என்று
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: நா.முத்துகுமார்
பாடியவர்: கார்த்திக்
இந்த படத்துல எல்லா பாடல்களுமே சிறப்பா இருக்கும் ஆனா இதுல நா.முத்துகுமாருடைய எளிமையான பாடல் வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். காதல் உணர்வுகளை அவ்வளவு அழகாகவும் எளிதாகவும் வெளிப்படுத்த முத்துக்குமாரால் தான் முடியும்.
இந்த பாடலை என்னுடைய நண்பர்கள் அனைவருக்காகவும் டெடிகேட் பண்றேன்
நன்றி RJ
-
Hai Rj 's ! Thanks for your Lovly performance in this IT programes.. Entha Rja va irunthalum
..oavaruvarum avangavanga stylea kalakuringa ..So Great wishes and appalause in Advance .
Intha vaaram nan keka virumbum namma SPB sir paadal...ever green favourite song to all .
கவியரசர் கண்ணதாசன்.. மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்.. கலைஞானி கமலஹாசன்.
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர்..
பாடும் நிலா பாலசுப்பிரமணியம்.. கான சரஸ்வதி ஜானகி..
அழகு மயில் ஸ்ரீதேவி..
எல்லாரும் சேர்ந்து கட்டிய கதம்ப மலர் மாலை போல இந்த பாடல் ...இப்படி songs எல்லாம் இனிமே வருமா னு தெரியல .. அவ்ளோ அழகான lyrics , rhythms , singers , actors , directors ...
இந்தப் பாட்டின் கடைசியில் இசைக் கருவிகளைக் கொண்டே அவர்கள் காதலை வெளிப்படுத்துவார் எம்.எஸ்.வி. அது அற்புதமாய் இருக்கும்.
SPB அவர்களின் குரல் ஆட்சி செய்யும் இந்த பாடலில் .ஜானகி அம்மாவின் குழையும் குரல் மயக்கம் தரும் .
oh my கடவுளே! இன்னும் என்ன பாடல் னு சொல்லலையே ! sorry friends song கேட்டு மெய் மறந்து போய்ட்டேன் .
படம் : வறுமையின் நிறம் சிகப்பு
பாடல் : சிப்பி இருக்கு முத்து இருக்கு
மீண்டும் மீண்டும் நன்றி RJ ' ஸ் for wonderful compereing ..இந்த song Dedicated to all SPB ரசிகர்களுக்கும் FTC ப்ரெண்ட்ஸ்க்கும் சமர்ப்பிக்கிறேன் ,,நன்றி !
(https://i.postimg.cc/4KkfJZGk/Varumayin-Niram-Sivappu.jpg) (https://postimg.cc/4KkfJZGk)
-
Hi RJ Vanakkam . Isai Thendral enaku romba pudicha program. Last week program was awesome which was presented by RJ Ninja
This week nan ketka virumbum padhal
Song :Ei Suzgali
Movie : Kodi
Artist: Vijaynarain Rangaraja, Sri Radha Bharath
Intha song nan FTC frnds and my sis ku Dedicate panren
-
Yes
-
Movie : Enai Nokki Paayum Thotta
Song : Naa Pizhaipeno
Nice composing from Dabruk Siva
Dedicated to all music lovers.
-
Song : Appan Panna Thapula
Movie Name : Thirupaachi
Director: Perarasu
Music director: Dhina, Mani Sharma, Devi Sri Prasad
Produced by: R. B. Choudary
singers : Pushpavanam Kuppusamy, Anuradha Sriram
Starring : Vijay , Trisha
(https://i.postimg.cc/c6nzsGWs/main.jpg) (https://postimg.cc/c6nzsGWs)
-
Hi RJ. neku ftc le romba pidikum prog le onu IT. inge place eduke poti podarathu neku romba pidikum
and epdi avathu IT le first place edukenum, inge jasthi aalunge kite sapatam eduthe iruken athunale neku neengalum konjum help panita nanna irukum haha lol
IT RJ s elarme nanna present panarel naange ketkum songs unge voice le name soli fm le varacha romba happy irukum unga elarkum enathu nandri.
naanu ithe time ketkum padal
Song : Iravaga Nee Nilavaga Naan
Film : Idhu Enna Maayam Ithu Enna Mayaam
Artist : G. V. Prakash Kumar, Saindhavi
ithu padalil nekum pidikum lines
Oru Paarvai Vaendum Irakka
Ennuyire Maru Paarvai Pothum Pirakka
Nee Naan Mattum Vaazhkindra Ulagam Pothum
Un Thol Saayum Idam Pothumae
Un Paer Solli Silirkkindra Inbam Pothum
Iranthaalum Meendum Pizhaipaen
Ondrodu Ondraai Kalakka En Uyire
neku pidikum ithe song ftc le yarke ellam pidikum avaalke dedicate seiren
THANKU
-
s