வணக்கம்,
இசைத்தென்றல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்
இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் ராஜகுமாரன் . வெளிவந்த ஆண்டு 1994. இந்த திரைப்படம் பிரபு மீனா மற்றும் நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க.. உதயகுமார் இயக்கத்தில் சிவாஜி புரோடக்சன்ஸ் தயாரித்து வெளிவந்த இது பிரபு வின் நூறாவது திரைப்படம்
(https://images-na.ssl-images-amazon.com/images/I/71E3G1QP19L._RI_.jpg)
இதில் இடம் பெற்றிருக்கும் அணைத்து பாடல்களுமே அருமை.... அதில் என்னுடைய விருப்ப பாடலாக நான் கேட்க விரும்புவது ... சித்தகத்தி பூக்களே
நன்றி