Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
haha yeskay machi aik niyum spell check pani thariya super  :P oruthar thana vanthu sikuran vitratha da kaipula machi ni yen doo vidura   :o :o :o machi avar na doo vituda porenu sonaru  :D :D :D
2


உணவுத் திருவிழா?


சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காகவும், தங்கள் நாட்டைச் சுற்றிப்பார்க்க வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தாய்லாந்து ஆண்டுதோறும் ஒரு உணவுத் திருவிழாவை நடத்துகிறது. எக்கச்சக்கமான பழங்களும் காய்கறிகளும் இடம்பெறும் இந்தத் திருவிழாவின் சிறப்பு என்னவென்றால், இது மனிதர்களுக்காக நடத்தப்படுவதல்ல. குரங்குகளுக்காக நடத்தப்படும் திருவிழா. பேங்காக் நகரிலிருக்கும் கோயிலின் முன் பழங்களும், காய்கறிகளும், கேக் வகைகளும் சாக்லெட்டுகளும் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டு, அங்கு வசிக்கும் 3000+ குரங்குகளுக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.


இந்த விழா நடக்கும் நாளில் மக்களும் குரங்குகளைப் போல் முகமூடிகளை அணிந்தும், வேஷமிட்டும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார்கள். 1989ஆம் ஆண்டு பேங்காக் நகரில் வசித்த வியாபாரி ஒருவரால் துவங்கப்பட்டது இந்த வித்தியாசமான உணவுத் திருவிழா. நடந்துமுடிந்த விழாவில் 4000 கிலோ பழங்களும் காய்கறிகளும் குரங்குகளுக்கு வழங்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
3

Machi  Spell Check panna Nanum alternative ah iruken Machi...😃
Apadi partha naanum Doo Vidanum Machi...🤔
Enaku mattum Sonniya Enna ?🤔
Hello Joker Machi Hi 🤗
4
mys thanks a lot ma

haha joker machi doo ha athalam vidamten   :D :D :D ungta doo vitutu na yarta poi spell check pana kekurathu  :o :D :D :Dnandri machi nandri
6




முதுமை டு இளமை?


பெரும்பாலான ஜெல்லிஃபிஷ்(தமிழில் இழுது மீன்) வகை மீன்கள்  ஒரு சில மணி நேரங்களிலிருந்து சில மாதங்கள் வரை மட்டுமே உயிர் வாழக்கூடியவை. இவற்றில் ஒரு சில வகை மீன்களுக்கு சாவென்பதே கிடையாது; குறிப்பாக turritopsis nutricula என்ற ஜெல்லிஃபிஷ். இந்த வகை மீன்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் மீண்டும் சிறிய மீன்களாக மாறிவிடுகின்றன.


இவற்றின் உடம்பிலிருக்கும் செல்கள் ஒவ்வொரு முறை முதிர்ச்சியடையும் போதும் இறந்துவிடாமல் வேறொரு செல்லாக மாறுவதாலேயே முதுமையிலிருந்து இளமைக்குத் திரும்பும் இந்த வித்தியாசமான நிகழ்வு நடக்கிறது. வேறு எந்த மீன்களுக்கும் உணவாகாமல் இருந்தால், இவற்றுக்கு இறப்பு என்பதே இல்லை.
7
மச்சி

நேத்து உங்க பிறந்தநாளா சொல்லவே இல்ல ....
நியூஸ் பாக்கல so  தெரியாம போச்சி
விடுங்க அடுத்த வருஷம் நீங்க என் பிறந்தநாள்
மறந்திடுங்க சரியாயிடும்  :D :D :D :D அதுக்காக பேசாம டூ விட்றாதீங்க  :D :D :D


எப்பவும் சந்தோஷமா மகிழ்ச்சியா
உங்க வாழ்க்கை இருக்கட்டும் என்று
இறைவனை பிரார்த்திக்கிறேன்

GOD BLESS YOU
8
GENERAL / Re: Karutthu of the Day🔥
« Last post by MysteRy on July 26, 2021, 04:04:44 AM »
10
Tinu , jkj, masha and yeskay machi tnxalot for ur wishes :D :D :D
Pages: [1] 2 3 ... 10