வணக்கம் RJ,
Last week isaithenral program was hosted awesomely by RJ Hari. Hari your voice is so sweet and mellow. Keep rocking as always.
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் 'இறுதிச் சுற்று' திரைப்படத்திலிருந்து'ஏய் சண்டக்காரா' பாடல்
இந்த பாடலை இசை ரசிகர்கள் எல்லாருக்காகவும் dedicate பண்றேன்