Author Topic: Wish You HappY Birthday Ms.ROSE (a) MOGINI  (Read 881 times)

Offline Forum

Wish You HappY Birthday Ms.ROSE (a) MOGINI
« on: May 22, 2021, 12:16:26 AM »

Friends Tamil Chat Team Conveys Birthday (22-May-2021) wishes to our lovable friend Ms.ROSE (a) MOGINI and wishes her Good Luck!!!!



Offline Raju

  • Jr. Member
  • *
  • Posts: 84
  • Total likes: 253
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am the Perfect version of me !!
Re: Wish You HappY Birthday Ms.ROSE (a) MOGINI
« Reply #1 on: May 22, 2021, 12:25:35 AM »

« Last Edit: May 22, 2021, 12:28:04 AM by Raju »

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: Wish You HappY Birthday Ms.ROSE (a) MOGINI
« Reply #2 on: May 22, 2021, 02:40:18 AM »
இன்று பூவிற்கு 🌹பிறந்த நாளாம்
வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கும்
வாலிப வயது கட்டிளம் காளைகள்!
பூக்கடைகளில் பூக்கள் இல்லையாம்
ஏன் என்றால் பூவிற்கு🌹 பிறந்த நாளாம்!!
அடர் காரிகை போன்ற உன் கூந்தலில்
இடம்பெற அடம்பிடிக்கும் பூக்கள்
ஏன் என்றால் பூவிற்கு 🌹பிறந்த நாளாம்!!!


பூவின் கடைக்கண் பார்வை கிடைக்க
ஏங்கி தவிக்கும் ரோமியோக்கள்
ஏன் என்றால் பூவிற்கு🌹 பிறந்த நாளாம்!
அவள் கால் கொலுசின் ஓசை கேட்க
சொக்கித் தவிக்கும் பருவ இளசுகள்
ஏன் என்றால் பூவிற்கு🌹 பிறந்த நாளாம்!!
அவள் மேனகையின் வம்சாவளியோ
விஸ்வாமித்தரனே சொக்கி  போவான்
ஏன் என்றால் பூவிற்கு 🌹பிறந்த நாளாம்!!!
                                                            - 🌹 எஸ் கே



 FTC யின்  அன்பு தோழி ரோஸ் 🌹(எ) மோகினி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீங்கள் இன்று போல் என்றும் நலமாக இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார்.

 உங்களுக்காக ஒரு கவிதை கிறுக்கி இருக்கிறேன் மிக மிக சுமாராக தான் இருக்கும். புதியதாக எழுத ஆரம்பித்திருக்கிறேன் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

Wish you many more happy returns of the day Rose🌹 (a) Mohini 🌹 🌹🌹🌹🌹🌹
                                                         #Stay Health #Stay Safe




தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218308
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: Wish You HappY Birthday Ms.ROSE (a) MOGINI
« Reply #3 on: May 22, 2021, 07:22:29 AM »

Offline Mirage

  • Jury Team
  • Hero Member
  • *
  • Posts: 681
  • Total likes: 1873
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்பே சிவம்
Re: Wish You HappY Birthday Ms.ROSE (a) MOGINI
« Reply #4 on: May 22, 2021, 09:24:24 AM »
Many more happy returns to the ever young and dashing spirit! stay blessed and happy always!

Offline BeeMa

  • Full Member
  • *
  • Posts: 227
  • Total likes: 608
  • Karma: +0/-0
  • Hello friends I am Just New to this forum
Re: Wish You HappY Birthday Ms.ROSE (a) MOGINI
« Reply #5 on: May 22, 2021, 09:26:53 AM »



Wish You HappY Birthday Ms.ROSE
« Last Edit: May 22, 2021, 07:48:34 PM by BeeMa »

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: Wish You HappY Birthday Ms.ROSE (a) MOGINI
« Reply #6 on: May 22, 2021, 09:35:14 AM »


மோகினி என்று புனைப்பெயர்
வைத்த தேவதை நீ...‌
நடந்திடும் பனித்துளியே...
ரோசா மலர் பெயரில்
வாசமாய் வீசுகிறாய்..
இளைஞர்களின் மனதை
அள்ளி போகிறாய்...
எங்களின் நெஞ்சை
உன்  அழகான பேச்சில்
கொள்ளை கொள்கிறாய்...
உன் அன்பின் பாதை ஓரம்
பூத்த மலர் நான்..
உன் பிறந்தநாளில்..
எல்லா வளமும் நலமும் பெற்று
என்றும் மகிழ்ந்து வாழ
வாழ்த்துகிறேன். 




Offline Mr Perfect

  • Jr. Member
  • *
  • Posts: 58
  • Total likes: 296
  • Karma: +0/-0
  • 🥰UnNaI NeSi unnidam unmaya iruparvagalaum NeSi🥰
Re: Wish You HappY Birthday Ms.ROSE (a) MOGINI
« Reply #7 on: May 22, 2021, 10:14:48 AM »
En iniya Piranthanal nall valthukal rose unnudaya valkaiyil anaithu inbangal petru selvangal petru neerodi vala valthugiren nanbiiiii🎉👍💪

Offline gab

Re: Wish You HappY Birthday Ms.ROSE (a) MOGINI
« Reply #8 on: May 22, 2021, 11:09:09 AM »
Wish u Happy Birthday Rose,,,Keep Smiling Always..

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: Wish You HappY Birthday Ms.ROSE (a) MOGINI
« Reply #9 on: May 22, 2021, 11:21:08 AM »

Happy Birthday To My Amazing Sis. You have a way of brighten everyone’s world with your warm smile & beautiful soul. Have a wonderful day!




« Last Edit: May 22, 2021, 11:38:08 AM by TiNu »

Offline VickY

  • Full Member
  • *
  • Posts: 132
  • Total likes: 365
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: Wish You HappY Birthday Ms.ROSE (a) MOGINI
« Reply #10 on: May 22, 2021, 02:35:45 PM »

Wishing you a day full of laughter and happiness and a year that brings you much success

Offline Tejasvi

  • Full Member
  • *
  • Posts: 188
  • Total likes: 327
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: Wish You HappY Birthday Ms.ROSE (a) MOGINI
« Reply #11 on: May 22, 2021, 05:02:01 PM »
Wish You HappY Birthday Ms.ROSE