இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Evil Machi 🌹 🍰
Iniya porantha naal valthukkal samiyooooo 😘🌹🍰........
இன்று போல் என்றும் நலமாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார்...
நம் நட்பு இன்று போல் என்றும் இதே பிணைப்பில் இணை பிரியா இருக்கும்...
Samiyooooo அந்த யா மொய்தீன் mutton Biriyani parcel samiyooooo.....