Author Topic: மின்சார பெண்ணே...  (Read 678 times)

Offline JS

மின்சார பெண்ணே...
« on: August 24, 2011, 09:55:29 PM »
வெறுமையாய் நின்றேன்
வேடிக்கையாக்கினாய்...
சவுகரியமானேன்
சவூதிக்கே அனுப்பினாய்...
சில்லு சில்லாய்
சிதறச் செய்தாய்...
செக்கு போல்
சுற்றி வந்தாய்...
வீரத்தை மீட்டு தந்தாய்
மின்சாரப் பெண்ணே...
நான் தீண்டும் தூரத்தில்
நீ இல்லை...!!
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Arya

  • Guest
Re: மின்சார பெண்ணே...
« Reply #1 on: August 24, 2011, 11:59:17 PM »
nice


AryA

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மின்சார பெண்ணே...
« Reply #2 on: August 26, 2011, 01:35:49 AM »
Quote
நான் தீண்டும் தூரத்தில்
நீ இல்லை...!!
ice kavithai