Author Topic: FTC Special Programs - Sample Scripts  (Read 1036 times)

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
FTC Special Programs - Sample Scripts
« on: January 21, 2023, 12:55:04 AM »
ஹாய் மக்களே, வணக்கம் வணக்கம்,

FTCல அனிவர்சரி, பொங்கல், தீபாவளின்னு பல சிறப்பு நிகழ்ச்சிகளை கேட்டு ரசிச்சிருக்கோம். இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னணியில RJ, DJ, Participantsனு பல பேரோட கடின உழைப்பு இருக்கு. ஆனா இதுக்கெல்லாம் அடித்தளமா இருக்கிறது ஒரு நிகழ்ச்சியினுடைய idea, concept and script. நான் இங்க என்னுடைய scripting style documentல ஒரு சில சாம்பிள்கள பதிவு செய்யிறேன். இது புதுசா நிகழ்ச்சி RJ பண்றவங்களுக்கு கண்டிப்பா உதவியா இருக்கும்னு நம்பறேன்.

பி.கு. இது முழுக்க முழுக்க என்னுடைய style மட்டுமே, இதை விட மிகச் சிறந்த script formatட்டும் இருக்கலாம், அதையும் நண்பர்களுக்குள்ள share பண்ணிக்கிட்டா மகிழ்ச்சி. பகிர்தலுக்காக மட்டுமே!

கீழ கொடுக்கப்பட்டிருக்கிற சுட்டியில இருந்து 7 நாட்களுக்குள் தரவிறக்கம் செஞ்சுக்கோங்க நண்பர்களே.

https://www.filemail.com/d/dgumgawuievszff

https://www.filemail.com/d/rsyzxiihyoeipes

Offline அனோத்

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 246
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Male
  • இனியதோர் விதி செய்வோம் !
Re: FTC Special Programs - Sample Scripts
« Reply #1 on: January 21, 2023, 01:27:28 AM »

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: FTC Special Programs - Sample Scripts
« Reply #2 on: January 21, 2023, 08:07:10 AM »
அன்பும் நன்றியும் அனோத் twin bro 🍀💜

Offline Tejasvi

  • Full Member
  • *
  • Posts: 187
  • Total likes: 327
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: FTC Special Programs - Sample Scripts
« Reply #3 on: January 23, 2023, 03:22:50 PM »
Nice Scripting Style.... Nandri Ninja.. Nalla Pathivu.. Nanum Try Pannalama....

« Last Edit: January 23, 2023, 03:25:17 PM by Tejasvi »

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: FTC Special Programs - Sample Scripts
« Reply #4 on: January 24, 2023, 07:46:29 AM »
Nandri Tejasvi. Kandippa try pannalame, kelviye vendam 😊😊