Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 87895 times)

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 455
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline TiNu

Hi RJ,

Intha Vaaram naan virumbi ketkum paadal Mersal Movie la irunthu.. Neethanae Neethanae..
Movie - Mersal
Song Name - Neethanae
Starring - Vijay, Samantha, Kajal Aggarwal, Nithya Menen
Music - A R Rahman
Singers - A R Rahman, Shreya Ghoshal
Lyrics - Vivek
Director - Atlee
Producer - Sri Thenandal Films
Intha paadal yean pidikkanum nu sollanuma... athu yean nu  ellam solla theriyathunga... but romba pidichu irukuthu... intha paadal la Male Voice Romba pidichu irukuthu..

intha paadal ennoda mansula irukiravangalukkaga dedicate pannikiren.. 

Nandri FTC Team, 


« Last Edit: May 26, 2023, 09:55:01 PM by TiNu »

Offline MK

 • Newbie
 • *
 • Posts: 15
 • Total likes: 28
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
 வணக்கம், இசைத்தென்றல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அனைத்து தொகுப்பாளர்களுக்கும்  வாழ்த்துக்கள்.

இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்
படம் :தாஜ்மாஹல்..
பாடல்: குளிருது குளிருது இரு உயிர் குளிருது
The soundtrack features 10 songs composed by A. R. Rahman and lyrics by Vairamuthu. The album marked Rahman's fourth collaboration with Bharathiraja. The songs were noted for the extensive use of traditional instruments.

காதலர்கள் இடையில் உள்ள காதல்.பிரிவு.வலி. ஏக்கம். சந்தோசம். காமம். அனைத்தும் ஓரே பாடலில்  எழுதிய வைரமுத்து மதி மயக்கும்  பாடல் வரிகளை சொல்வதா .அல்ல உன்னி கிருஷ்ணண் ஸ்வர்ணலதா இருவரின் காந்த குரலா.அல்ல
இசைப் புயலின் இணையற்ற இசையா?  மனம் இங்கில்லை... Vanga poyi song ketkalam

பிடித்த வரிகள்..

இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளை மூடிக் கொண்டு தடவு
நெஞ்சிக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு.....

Dedicated the song to all isai piriyargal
With love
MK@ HABIBI]
« Last Edit: May 26, 2023, 07:00:15 PM by MK »

Offline Abinesh

Movie:Udaya
Song:Thiruvallikeni Rani
Music: ARR
This song dedication to FTC Friends and ARR fans
« Last Edit: May 26, 2023, 10:09:27 PM by Abinesh »

Offline NaviN

 • FTC Team
 • Jr. Member
 • ***
 • Posts: 63
 • Total likes: 145
 • Karma: +0/-0
 • Gender: Male
 • hi i am Just New to this forum
Hi Friends ellarum nalla irukeengala? nalla irupeenganu namburen.
Romba naal kalichi It ku place potturuken..
Last week Tinu oda Rj and First time Tejasvi oda Combination la super a irundhuchu..
Indha time na select panni iruka movie Sillunu oru kadhal


Idhula vara songs
1.Jill Endru oru kadhal
2.Kummi adi kummi
3.Maaja maaja maja
4.Maaricham yatho
5.Machakari machakari
6.Munbe va en anbe va
7.New york nagaram


Idhula na select panni iruka song Munbe va en anbe va
Thanks to all my dears friends
« Last Edit: May 26, 2023, 06:21:53 PM by NaviN »

Offline Jithika

 • Newbie
 • *
 • Posts: 7
 • Total likes: 10
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
Hiii frnds eniku na select pani erukara movie lesa lesa, enoda favorite song lesa lesa ne elamal valvatu lesa my favorite line Veveru perodu Vaazhnthaalum veralla Naan vaangum moochu Kaatru unathallava Un thegam odum ratham enathallava Nee endral naanthaan endru Uravariya oorariya oruvariyil oruvarin Uyir karaya udanadiyaai enta song All My FTC frnds 💜💜💜
« Last Edit: May 26, 2023, 09:11:57 PM by Jithika »

Offline Tee_Jy

 • Jr. Member
 • *
 • Posts: 73
 • Total likes: 200
 • Karma: +0/-0
 • Gender: Male
 • hi i am Just New to this forum
« Last Edit: May 26, 2023, 03:57:09 PM by Tee_Jy »

Offline gab


Offline mandakasayam

 • Newbie
 • *
 • Posts: 9
 • Total likes: 17
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
அனைவருக்கும் வணக்கம் Rj & Dj
இந்த வாரம் நான் தேர்வு செய்தது
இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கிய சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம்:அயோத்தி
இசை :NR ரகுநந்தன்  .இப்படத்தில் அனைத்து
பாடல்களும் அற்புதமாக இருக்கும் .
எனக்கு பிடித்தபாடல்: காற்றோடு பட்டம் போல
பாடலாசிரியர் சாரதி அருமையாக வடிவம் கொடுத்து. பாடகர் பிரதீப் குமார் குரலில் கேட்க ரகுநந்தன் இசையில் உயிர் பெற்று
கண்களில் கண்ணீர் குளமாக மாறிவிடும்
பிண்ணணி இசை சிறப்பாக இசையமைக்கப்பட்டிருக்கும் .பிடித்த வரிகள் பக்கத்துல வாழும்போது உன்னருமை தெரியல உன்னருமை தெரியும் போது பக்கம் நீ இல்ல தன்னந்தனி படகு போல தத்தளிக்கும் வாழ்க்கை போல தண்டனைகள் ஏதும் இல்ல..மனித நேயத்தின் மகத்துவம் பற்றி பேசும் அழகான திரைப்படம். நமது உறவுகளை வலுபடுத்தி
உணர்வுகளால் உருக வைத்த வரிகள்.உதாசினபடுத்தாமல் உரிமையோடு உறவாடுவோம்.மதம் இனம் மொழி
 இவைகளை தாண்டி மற்றவர்களின் வலிகளை உணர்வுகளால் உணரும்போது வருவது .மனித நேயம் .
மனித நேயத்துடன் பழகுவோம் மனிதனாக வாழ்வோம் Ftc. நண்பர்களுக்கு சமர்பணம்
« Last Edit: May 26, 2023, 03:24:57 PM by mandakasayam »

Offline AtmaN

 • Newbie
 • *
 • Posts: 10
 • Total likes: 22
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
Nee Mattum Podhum - Meyaadha Maan

A nice song with good lyrics and music
 
Music composed by our favourite musician Pradeep Kumar and sung by Sid Sriram« Last Edit: May 26, 2023, 09:27:06 PM by AtmaN »

Offline Nivrutha

 • Newbie
 • *
 • Posts: 4
 • Total likes: 8
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
Hai all
இசை தென்றல் நிகழ்ச்சிக்காக நான் முதன் முறையாக தேர்வு செய்த திரைப்படம் "விண்ணைத் தாண்டி வருவாயா"

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் 2010 இல் வெளியான இந்த திரைபடத்தின் அனைத்து பாடல்களும் பத்து வருடங்கள் கடந்தும் இன்று வரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் கண்ணுக்குள் கண்ணை ஊற்றி.

« Last Edit: May 26, 2023, 09:43:36 PM by Nivrutha »

Offline KS Saravanan

« Last Edit: May 26, 2023, 10:08:21 PM by KS Saravanan »


Offline Tejasvi

 • Full Member
 • *
 • Posts: 154
 • Total likes: 282
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum