திரைப்படம் தர்மயுத்தம்
கதாநாயகன் ரஜினிகாந்த் கதாநாயகி ஸ்ரீ தேவி
பாடகர்கள் மலேசியா வாசுதேவன் பாடகிகள்
இசையமைப்பாளர் இளையராஜா
பெண் : த..ததத்தா..ததத்தா...ததத்தா...
தா...தத தா தத தா...தத த்தா...
தா தத தா..தத தா..தத தா...ஆ..
தாதத்தாத தாதத்தாத தாதத்தாதத்தா...
இசை பல்லவி
ஆண் : ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்
பெண் : குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
(இசை) சரணம் - 1
ஆண் : காதல் நெஞ்சில்.. பெண் : ஏ..ஹே..ஹே..ஹே...
ஆண் : மேள தாளம்.. பெண் : ஓ..ஹொ..ஹொ..ஹோ..
ஆண் : காதல் நெஞ்சில்.. பெண் : ஏ..ஹே..ஹே..ஹே...
ஆண் : மேள தாளம்.. பெண் : ஆ..ஹா..ஹா..ஹா..
ஆண் : காலை வேளை பாடும் பூபாளம்
பெண் : மன்னா இனி... உன் தோளிலே...
படரும் கொடி நானே பருவப் பூ தானே
ஆண் : பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ
பெண் : குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன்
ஆண் : மேடை கட்டி மேளம் தட்டி
பெண் : பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம் (இசை)
பெண் : ஆ...லல லல லால லா.. லல லல லால லா... லா..
ஆ...லல லல லால லா... லால லால லால லா...லா..லா.லா...
(இசை) சரணம் - 2
பெண் : தேவை யாவும் ஆண் : ஏ..ஹே..ஹே..ஹே...
பெண் : தீர்ந்த பின்னும் ஆண் : ஓ..ஹொ..ஹொ..ஹோ..
பெண் : தேவை யாவும் ஆண் : ஏ..ஹே..ஹே..ஹே...
பெண் : தீர்ந்த பின்னும் ஆண் : ஓ..ஹொ..ஹொ..ஹோ..
பெண் : பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஆண் : ஊர்கூடியே உறவானதும் தருவேன் பல நூறு பருகக் கனிச்சாறு
பெண் : தளிரான என் மேனி தாங்காது உன் மோகம்
ஆண் : ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி
பெண் : தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
ஆ & பெ : லால லா.. லால லா... லால லா.. லால லா..