Title: Re: இசை தென்றல் - 101
Post by: joker on October 26, 2017, 08:54:52 PM
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அனைவரும் அழகா தங்கள் பணியை செய்றாங்க வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
இது 101 வது வாரம் புதுசா தொடங்குது இந்த வாரம் எனக்கும் இடம் கிடைச்சிருக்கு சந்தோசம்
இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல் இடம் பெட்ரா திரைப்படம்
அன்பே சிவம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.
இத்திரைப்படத்தில் கமலஹாசன், மாதவன்,நாசர்,கிரண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் 2003 இல் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
வித்யாசாகர் இசையில் எல்லா பாடல்களுமே நல்ல இருக்கும்
1 ) Anbe Sivam by Kamala Hasan 2) Naatukku Oru Seidi by Kamala Hasan 3) Mounamey by S P B 4) Yelo Machi Machi by Kamala Hasan Udit Narayanan
இதுல எனக்கு பிடிச்ச பாட்டு விஜயப்ரகாஷ் சாதனாசர்கம் பாடின
[highlight-text]"பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்"[/highlight-text]
வைரமுத்துவின் அழகான வரிகள் ல கேட்க ஆனந்தமா இருக்கும் இந்த பாடல்
" பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயிருள்ள நானோ என்னாகுவேன் உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி "
இதை இந்த நிகழ்ச்சி கேட்கும் அனைவருக்காகவும் விரும்பி கேட்கிறேன்
நன்றி
ஜோக்கர்
[/size][/color]
Title: Re: இசை தென்றல் - 101
Post by: Karthi on October 26, 2017, 08:54:59 PM
Hi Rj, This week naan choose paniruka movie "Mudinja Ivana Pudi". Mudinja Ivana Pudi (English: Catch him if you can) is a 2016 Indian Tamil language action thriller film directed by K. S. Ravikumar. The film was produced by Rockline Venkatesh and M. Babu. It also shot at the same time in Kannada language as Kotigobba 2. The film features Sudeep and Nithya Menen in the lead roles. Both versions of the film released on 12 August 2016 coinciding with the 2016 Varalakshmi Vratam. (https://s1.postimg.org/4dhbgq9ra7/maxresdefault.jpg) Songs: 1."Essaalaama" Vijay Prakash 2."Pothavilaye" Shreya Ghoshal, Sakthi Amaran 3."Laama Laama" Jithinraj, Shashaa Tirupati 4."Yaavum Neethane" Sathya Prakash 5."Hello Mister" Neeti Mohan, Snigdha Chandra intha movie la naan choose paniruka song "Pothavilaye".
Title: Re: இசை தென்றல் - 101
Post by: ராம் on October 26, 2017, 08:55:17 PM
Title: Re: இசை தென்றல் - 101
Post by: gab on October 26, 2017, 08:56:06 PM
hi
Title: Re: இசை தென்றல் - 101
Post by: JeSiNa on October 26, 2017, 08:56:17 PM
S
Title: Re: இசை தென்றல் - 101
Post by: SwaranGaL on October 26, 2017, 08:57:33 PM
Hi RJ,
Inthe varam Naan thervu seyum thiraipaadal idamperum thiraipadam"Pudhiya Mugam" directed by Suresh Chandra Menon. The film featured an acclaimed soundtrack by A. R. Rahman. [/b]
details about the movie :
Produced by Suresh Chandra Menon Written by Suresh Chandra Menon K. S. Adhiyaman (Dialogues) Starring Revathi Suresh Chandra Menon Vineeth Ravichandran Radha Ravi Nassar Kasthuri Cinematography Muthu Ganesh
~List of Songs :
No. Title Singers 1. "Netru Illadha Matram" Sujatha 2. "Kannukku Mai Azhagu" P. Susheela 3. "Kannukku Mai Azhagu" Unni Menon 4. "July Matham Vanthaal" S.P.Balasubrahmanyam, Anupama 5. "Idhudhaan Vazhkai Enbada" Unni Menon, Sujatha 6. "Sambo Sambo" Malgudi Subha, Minmini, Anupama 7. "Theme" Instrumental
Inthe padathule irukure ella songsum nalla irukkum. Naan Ketka virumbum paadal "Kannuku Mai Azhage" by Male version(Singer Unni Menon) .
Title: Re: இசை தென்றல் - 101
Post by: MysteRy on October 26, 2017, 08:58:05 PM
Undercover Rascals Malaysian Tamil Movie featuring Kumaresan and Jasmine Michael. Directed by V Nagaraj and produced by Thangaraju Annavey. Music by Suresh Rogen and Mansher Singh.
KL narcotics undercover Inspectors Sanjay (C Kumaresan) and Venkat (KK Khanna) become part of a high-tech force assigned to nab a Malaysian drug lord, Adithya Sharma. When the investigation turns deadly, the murderers kidnap the only witness and adding to this the assignment takes on further complications with misunderstandings between Kumaresan and Khanna.
If possible please play this song .. Thank you :)
.
Pinkurippu : Since ithu oru Malaysia Tamil Movie - athu naala intha song oda video poten. At least theriyathavangaluku helpfula irkum.
Title: Re: இசை தென்றல் - 101
Post by: SuBa on October 26, 2017, 08:59:43 PM
hh
Title: Re: இசை தென்றல் - 101
Post by: SaMYuKTha on October 26, 2017, 09:02:50 PM
Hello RJ vanakkam,
Intha week na choose panra song Ghibran avargal oda oru melodious composition from Vaagai sooda vaa movie.
Movie Details:
Tamil வாகை சூட வா Directed by A. Sargunam Produced by S.Muraganandham, N, Puranna Written by A. Sargunam Starring Vimal, Iniya, Bhaghyaraj, Ponvannan Music by Ghibran Cinematography Om Prakash Edited by Raja Mohammed Production company Village theatres Release date 30 September 2011
Sound Tracks:
The film's score and soundtrack are scored by debutant M. Ghibran.The soundtrack features 6 songs, with lyrics penned by Vairamuthu, Karthik Netha and Ve. Ramasamy.
No. Title Lyrics Singer(s) Length 1. "Senga Soola Kaara" Vairamuthu Anitha Karthikeyan 2. [highlight-text]"Sara Sara Saara Kathu" Vairamuthu Chinmayi[/highlight-text] 3. "Thanjavuru Maadathi" Ve. Ramasamy Jayamoorthy 4. "Poraney Poraney" Karthik Netha Ranjith & Neha Bhasin 5. "Thaila Thaila" Ve. Ramasamy Rita 6. "Aaana Aavanna" Vairamuthu Lisbon International Symphony Orchestra, Children's Choir 7. "Sara Sara Saara Kaathu [Karaoke – Sing Along Version]" 8. "Poraney Poraney [Karaoke – Sing Along Version]"
Intha movie la irunthu nan ketka virumbum paadal ‘Sara sara saara kaathu’ sung by Chinmayi.
Title: Re: இசை தென்றல் - 101
Post by: MysteRy on October 26, 2017, 09:04:00 PM
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
Title: Re: இசை தென்றல் - 101
Post by: FeeFaunG on October 26, 2017, 11:26:36 PM
hi
Title: Re: இசை தென்றல் - 101
Post by: JeGaTisH on October 27, 2017, 12:00:20 AM
யாரும் பாடல்கள் தக்க நேரத்தில் செலுத்தாத பட்சத்தில் என் பாடல் கிடைக்கும் நம்பிக்கையில் போடுறேன்