FTC Forum
Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: JeGaTisH on December 21, 2017, 08:11:33 PM
-
படம்>Kallukkul Eeram
(https://i.imgur.com/sLHqsYb.jpg)
(https://i.imgur.com/Vk5wfqn.jpg)
இதில் நான் கேட்க விரும்பும் பாடல்>Siru Ponmani
[highlight-text]கட்டாயம் சொலுங்க [/highlight-text]
இப்பாடலை FTC நண்பர்களுக்கு டெடிகேட் செய்றேன்
இந்த பாடலை FEEL பண்ணி கேட்டுக்கொள்ளும் படி கேட்கிறேன் [/color][/b]
-
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் RJ வணக்கம்
அழகா தொகுத்து வழங்குறீங்க
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்
[highlight-text] "வைதேகி காத்திருந்தாள் "[/highlight-text]
(https://s10.postimg.org/fetphe1mt/vai.jpg) (https://postimg.org/image/fetphe1mt/)
1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ரேவதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இதில் இடம் பெற்ற பாடல்கள்:-
1) அழகு மலராட எஸ். ஜானகி, டி. எஸ். ராகவேந்திரா வாலி
2 இன்றைக்கு ஏனிந்த பி. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் கங்கை அமரன்
3 காத்திருந்து பி. ஜெயச்சந்திரன் வாலி
4 மேகம் கருக்கயிலே இளையராஜா, உமா ரமணன் பஞ்சு அருணாசலம்
5 ராசாவே உன்னை பி. சுசீலா வாலி
இதில் நான் கேட்க விரும்பும் பாடல்
6 [highlight-text]ராசாத்தி உன்னை[/highlight-text] இளையராஜாவின் இன்னிசையில் வாலி அவர்களின் வாலிப வரிகளில் பி.ஜெயச்சந்திரன் அவர்களின் மயக்கும் குரலில் காதலியை காணா ஏக்கம் பிரதிபலிக்கும் கேட்க இனிமையா இருக்கும்
எனக்கு பிடித்த சில வரிகள்
"மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன?
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்"
இந்த பாடலை இந்நிகழ்ச்சியை கேட்கும் எல்லாருக்காகவும் சமர்ப்பிக்கிறேன்
நன்றி
****ஜோக்கர் ****
-
Hi Rj! This week enaku "Velaikaran" movie la irndhu "idhayane " ♥ song venum :)
(https://image.ibb.co/dE5Jpm/Capture.jpg) (https://imgbb.com/)
(https://preview.ibb.co/jPgDN6/Capture1.jpg) (https://ibb.co/cw9NFR)
-
Hello RJ,
Intha week na choose panra song STR oda oru debut composition from 'Sakka podu podu raja' movie.
Movie Details:
Movie Name சக்க போடு போடு ராஜா
Directed by G. L. Sethuraman
Produced by VTV Ganesh
Written by G. L. Sethuraman
Starring Santhanam,Vaibhavi Shandilya, Vivek
Music by STR
Cinematography Abinandhan Ramanujam
Edited by Anthony
Production
company VTV Productions
Release date 22 December 2017
Sound Tracks:
There are totally 5 songs in this movie which has been composed by STR, his first movie as composer.
No Song Name Singer(s) Lyrics
1 Kalakku Machaan Anirudh Ravichander Rokesh
2 Kadhal Devathai Yuvan Shankar Raja Vairamuthu
3 Unakkaga Leon James, Dr. Burn, Andrea Jeremiah Dr. Burn, Vignesh Shivan
[highlight-text]4 Siru Siru Keerthana Vaidyanathan, Vasudev Krishna Karunakaran [/highlight-text]
5 Vaa Munimma Usha Rajendar, T. Rajendar Madhan Karky
Intha movie la irunthu nan ketka virumbuvathu Vasudev krishna matrum Keerthana vaidhyanathan paadiya 'Siru siru' enum padal. Intha song ah na isai rasigarkal elaarukagavum dedicate panren.
-
Hi all vanakam __/\__..
Intha vaaram naan thervu seithirukum paadal idam petra thiraipadam "THAALAM" ..
Naan ketka virumbum paadal Vairamuthu varigal la Shoba Shankar, S. P. Balasubrahmanyam matrum Sukhwinder Singh paadirukum "ENGE EN PUNAGAI" enra paadalthan.
Intha paadal la piditha varigal ..
Pani sindhum sooriyan adhu undhan paarvaiyo
Pookkalin raanuvam adhu undhan meniyo
Kanne un nenjamo kadal konda aazhamo
Nam sondham koodumo
Oliyin nizhal aagumo
Kaadhal mazhai pozhiyumo
Kanneeril irangumo
Adhu kaalathin mudivallavo
Thaalathil nee seravaa oh
Thaalisai naan paadavaa
Intha paadal ah Dr.G ku dedicate panren.. tq :)
-
Hi RJ..
Best wishes to you n isai thendral team..
Keep up the good work!
Movie: Mersal
Song: Maacho
Musician: A.R.R
I just love this song and PICTURiZAtion is its plus!! Lyrics are too modernized:D
Mersal nijamavae mersalana movie.. VIJAY sir semma acting..
VetriMaran-Ice combo my favorite ;).. enakke ennakaaga mattum inda song play pannunga..;) thanksu
-
song: ding dong
movie name : panakaran (1990)
-
HI HI HI RJ ku enoda vanakam
last week Program RJ FTC Team viper Semaya pani irunthanga
niraya information collect pani romba casual a alaga pani irunthinga bro
Valthukkal.
Intha varam nan ketkapora padal idampetrirukum thraipadam
Raja Raja Chozhan
(https://s14.postimg.org/q8ygdlv8x/raja_raja.png)
Intha thiraipadathil nan ketka virumpum padal
Thendralodu udan piranthal
Intha song TR.Mahalingam avargaloda voice la
avalo pramathama irukum
athulayum Nadikar thilakam sivaji ganeshan
varikalai solla atharku ragam potu
mahalingam avarkal padum poluthu
tamil mozhhiyin alagai unarum anaivarum
intha padalai avalo alaga rasika mudiyum
intha padalil enaku piditha varikal
pulavarellam padaithu vaitha ilakkiyangal
pon meni alangaara seedhanangal
kalai mangai idazh sindhum punnagaikke
vilai edhu thalai thaazhthi vanangiduvom
oru penoda alagai varnikurathu pola
kalaimahalam asaraswathi deviyai
varnithu paduvathu pol ipadal idampetrirukum
padaluku kunakudi vaidiyanathan avargaludaiya isai
athi sirapakave amainthirunthathu..
Sound track
(https://s14.postimg.org/p7y7oa3wx/image.png)
-
ew
-
:o
-
???
-
Cghbj