FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on March 17, 2018, 03:14:25 PM

Title: !
Post by: joker on March 17, 2018, 03:14:25 PM
நன்றி
Title: Re: அன்பு தோழி நியா !!!
Post by: JeGaTisH on March 18, 2018, 02:41:19 AM
அழகான கவிதை ஜோக்கர் அண்ணா
உங்க கவிதைகள் தொடரட்டும்.....
Title: Re: அன்பு தோழி நியா !!!
Post by: NiYa on April 11, 2018, 08:17:26 PM
ஜோக்கர் நண்பா
ரொம்ப நாள் கழிச்சு உங்கள் கவிதையை பார்க்கிறேன்
மன்னிக்கவும்

அருமையான கவிதை நண்பா

நம்மை சூழ ஏராளமான நண்பர்கள் கூட்டம் இருந்தாலும்
எல்லோரிடமும் அவ்வளவு உரிமை இராது
ஆனால் உங்களிடம் அதிகமா உரிமை எடுத்துக்கொண்டேன் :ட
ஒரு நண்பியாக

நல்ல நட்பு எல்லாருக்கும் அவ்வளவு இலகுவாக கிடையாகாது
ஆனால் எங்கு கிடைத்தது உங்கள் மூலமாக
எப்போதும் எனக்காக ஒரு நண்பன் உள்ளார்

கவிதைக்கு நன்றி சொல்லமாட்டேன்
Title: Re: அன்பு தோழி நியா !!!
Post by: ரித்திகா on April 23, 2018, 04:11:19 PM
(https://media.giphy.com/media/2zemdlBcmPyYgIEKum/giphy.gif)