FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Sree on September 28, 2012, 04:07:06 PM

Title: இசை தென்றல் - 011
Post by: Sree on September 28, 2012, 04:07:06 PM
hi Isai Thendral/ Master

Vegu naatkal kalithu idam kidachathu rombo santhosama iruku athuvum muthal idam rombo santhosama iruku.Isaiyal vetri petra thiraipadangalil intha vaaram na ketka pogum padam Idhayathai Thirudathe (1989) intha thiraipadam Telungu la National award vangina padam, tamil la mozhi matram senju tamilaiyum vetri padama kuduthanga.Nagarujuna, Girija Shetter matrum Vijayakumar naditha intha padathai iyakiyavar, Director - Maniratnam, Isai  - Ilayaraja, yella padalgalum yella nerangalilum ketute irukalam.Intha thiraipadathula yenaku piditha padal "kaaviyam paadava thendrale".illaiyaraja isaiyil arputhamaga amanjirukum intha padalai S. P. Balasubrahmanyam  paadirukaru, intha padalai FTC anaithu nanbargalukagavum kekiren

Nandri
Title: Re: இசை தென்றல் (12.0.2012)
Post by: Global Angel on September 28, 2012, 04:08:08 PM
ஹாய் மாஸ்டர் வழக்கம் போலவே உங்கள் நிகழ்ச்சி அருமை ...

இந்த வாரம் இசையால் வெற்றி பெற்ற திரைப்படங்கள் வரிசையில் நான் கேட்க இருக்கும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் முரளி மூவீஸ் தயாரிப்பில் 1979 இல்  சசி இயக்கத்தில் வெளிவந்த  பகலில் ஒரு இரவு எனும் திரைப்படமாகும்  .. இதில் ஸ்ரீதேவி , விஜயகுமார் ,சீமா  ஆகியோர் நடிதிருகாங்க ... வழக்கம் போல இசை இசை ஞானி இளையராஜா ..இத படத்தில்

கலையோ சிலையோ
பொன்னாரம் பூவாரம்
தாமத தீம்த ஆடும்
தோட்டம் கொண்ட ராசாவே
இளமை எனும் பூங்காற்று  

எனும் பாடல்கள் இனிமையாக அமைத்துள்ளன ... இந்த படம் இந்த படத்தில் இடம் பெற்ற இளமை எனும் பூங் காற்று எனும் பாடல்காகவே ஓடியது .. அவளவு ரம்மியமான பாடல் அது ....  கவி பேரரசு கண்ணதாசன் வரிகளில் என்றும் இளமை குரல் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல் .. அதையே நான் இந்தவாரம் கேட்க இருகின்றேன் ... இந்த பாடலை நான் அனைவருக்காகவும் கேட்கின்றேன்
 
Title: Re: இசை தென்றல் (12.0.2012)
Post by: ஸ்ருதி on September 28, 2012, 04:08:38 PM
Gopura vaasalile Padathila varukindra

Kaathal kavithaigal padithidum neeram...

intha padal enaku roumba pidikum

ilaiyarajavin violin intha song la roumba nalla iruku....

intha padathula matrum oru song iruku

Thalatum poongatru nan allava endra song athuvum nalla melody song...

ella padalum intha padathila arumaiyana padalgal...

Ilaiyarajavirku Inai avar matume :)

FTC la iruka ella Friends kum intha song-a nan dedicate panren :)
Title: Re: இசை தென்றல் (12.0.2012)
Post by: Dong லீ on September 28, 2012, 04:08:54 PM
Intha vaaram ennoda therivu

"HEY RAAM"

yerkanave intha thiraipadathula oru paadal ketruken isaithendral la..

ipo marubadiyum ithey thiraipadathla vera oru paadala kekkuren

Pona murai ketta nee paartha paadalai pola ipo kekka irukura paadalum arumanaiya isai amaipula sirappa amaintha paadal..

antha paadal " Isaiyil thodanguthamma"
Title: Re: இசை தென்றல் (12.0.2012)
Post by: MysteRy on September 28, 2012, 04:09:59 PM
(http://i1033.photobucket.com/albums/a419/tabitha_057/kungfu.gif)Vanakam KungfuMaster(http://i1033.photobucket.com/albums/a419/tabitha_057/th_kungfu1.gif)

(http://2.bp.blogspot.com/-7s_VnRDKCE4/TlMqoSBXdTI/AAAAAAAAAB4/dzEFUewK2TE/s1600/Duet_%2528film%2529_300.jpg)

இந்த வாரம் நான் விரும்பும் பாடல் இடம்பெற்றிருக்கும் படம் " டூயட்"
இந்த படம் பிரெஞ்சு மொழியில் இயக்குனர் எட்மன்ட் ரோச்டண்டு இயற்றிய
"ச்ய்ரனோ  டி  பெர்கேராக் " படத்தின் தழுவல்
இப்படம் திரு கத்ரி கோபால்நாத் அவர்களை ஜனரஞ்சகமான படத்திற்கு அறிமுகம் செய்தது.
மேலும் இப்படத்தின் பெரும்பான்மை இசை சக்ஸ்போனினை   கொண்டு அமைக்கபட்டது .
1990 இன் தலைசிறந்த இசை அமைப்பாய் ரஹ்மான் அவர்களுக்கு அமைந்தது .

எனக்கு  பிடித்த  பாடல் " என்  காதலே என் காதலே ".இந்த பாடலின் காட்சியமைப்பின் பிரபு அவர்கள் சாக்ஸ்போன் கலைஞர் . கதாநாயகி மீனாட்சியை பார்த்ததும் அஞ்சலி அஞ்சலி எனும் மேட்டில் இசைக்க , அதை தம்பி ரமேஷ் அரவிந்த கண்டதும் மாற்றி அமைப்பர் .
இந்த பாடல் ஒரு பெரும் மனநிறைவை கொடுக்கும் கேட்பவர்க்கு .மனம் இளகியதாய் உணர்வர் , கண்களில் கண்ணீர் தன்னையறியாமல் வெளி வரலாம் ,சப். பாலசுப்ரமினியம் அவர்களின் மயக்கும் குரலில்,இசை அமைப்பாளர்  ரஹ்மான் அவர்களின்  அபார இசை அமைப்பில் , வைரமுத்து அவர்களின் அற்புதமான வரிகளில் அமைந்த பாடல் .

(http://i1033.photobucket.com/albums/a419/tabitha_057/kungfu.gif)Nandri KungfuMaster(http://i1033.photobucket.com/albums/a419/tabitha_057/th_kungfu1.gif)
Title: Re: இசை தென்றல் (12.0.2012)
Post by: ஆதி on September 28, 2012, 04:10:17 PM
இவ்வாரம் இசையால் வெற்றிப் பெற்றப் படங்களின் வரிசையில் இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் 1987ஆம் வருடம் சந்திரபோஸின் இசையில் வெளியான அண்ணா நகர் முதல் தெரு எனும் படத்தில் இருந்து
 
இப்படத்தில் சத்தியராஜ், ராதா, அவங்க சகோதரி அம்பிகா, பிரபு, ஜனகராஜ், ரகுவரன், மனோரம்மா மற்றும் பலர் நடிச்சிருக்காங்க‌
 
இந்த படத்தில்
 
தீம்தக்க தீம் மேரா நாம்
 
ஹேய் பச்சகிளி, இஸ்டப்படி, வச்சுக்கடி இந்த மாமன‌
 
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
 
என்ன கத சொல்ல சொன்னா எந்த கத சொல்லுறது
 
ஆகிய பாடல்கள் மிக பிரபலமான பாடல்கள்
 
இந்த படத்தில் எனக்கு எல்லா பாடல்களும் பிடிக்கும் என்றாலும், எனக்கு மிகவும் விருப்பமான பாடல் மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு, அப்பாடலையே நம் நன்பர்கள் அனைவருக்காவும் கேட்க விரும்புகிறேன்
Title: Re: இசை தென்றல் (12.0.2012)
Post by: SuBa on September 28, 2012, 04:16:44 PM
Hai master,
yenakku vaayamoodi summa iruda song from moogamoodi movie vendum...
inthe ssong le lyrics ellam rasikure mathiri irukkum and feel pannure mathiriyum irukkum athan naale yenakku inthe song rombe pudikkum....
thanxs master.. ;)


(https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSQ-0RVX2Th-8vBzkQnsCBVBojef-xFQiZuwQFToit-ohzP6bmz)

http://mp3.friendstamilmp3.com/index.php?page=New%20Releases&spage=Mugamoodi
Title: Re: இசை தென்றல் (12.0.2012)
Post by: lovly guy on September 28, 2012, 04:26:37 PM
       
          film name  : AYAN
          Music        : HARIS JEYRAJ

                             Intha padathil  anaithu paadalgalum nam manathai kavarum vithathil amainthirukirathu..Kurippaga  nenje nenje song migavum nantraga irukum...Haris jeyraj'in ISAI entaale  ovvoru puthumai irundu konde thaan irukum...
            my fav song......   nenje..nenje
Title: Re: இசை தென்றல் (12.0.2012)
Post by: Forum on September 28, 2012, 04:28:07 PM
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று KungfuMaster அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

முதலாவதாக வந்த 8 பதிவுகளில்  ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்