Author Topic: பூஜா யாருன்னு தெரியுமா?  (Read 985 times)

Offline Yousuf

அம்மா: திப்பு சுல்தான் யாருன்னு தெரியுமா?

மகன்: தெரியாதும்மா...!

அம்மா: பாடத்தைக் கவனி... தெரிய வரும்..!

மகன்: உனக்கு பூஜா யாருன்னு தெரியுமா?

அம்மா: தெரியாது...!

மகன்: அப்பாவைக் கவனி... தெரிய வரும்...!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பூஜா யாருன்னு தெரியுமா?
« Reply #1 on: November 13, 2011, 05:48:01 AM »
ayo ayo chitheeeeeeeeeeeeeeeeeeee ;D