Author Topic: நம்ப முடியவில்லையே?  (Read 339 times)

Offline Anu

நம்ப முடியவில்லையே?
« on: March 09, 2012, 01:30:23 PM »

குரங்கிலிருந்து
மனிதன் வந்தனா..?
நம்ப முடியவில்லையே...?

தனக்கு கிடைத்ததை
பிறர்க்கும்
கொடுக்க
நினைக்கும்
குரங்கினம் எங்கே?

பிறருக்கு
கொடுத்ததையும்
பிடுங்க
நினைக்கும்
மனித இனம் எங்கே?



Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: நம்ப முடியவில்லையே?
« Reply #1 on: March 10, 2012, 08:52:45 AM »
nee yarkitayum pudunginiya anu.............

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்