Author Topic: அஞ்சல் சரி பார்  (Read 445 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
அஞ்சல் சரி பார்
« on: March 26, 2012, 04:01:30 PM »

அஞ்சல்  வழியாய் கவிதைகளின்  பரி  மாற்றம் நிகழ்தது
தினமும்
சுகமான  பரி  மாற்றம்
இனிமையான  பரி  மாற்றம்
ஆரோகியமான  பரி  மாற்றம்
எதிர்பார்பில்லா  பரி மாற்றம்
இப்போதோ  என்  அஞ்சல்  எனக்கே  திரும்பி  வருகிறது
முகவரியை  சரி  பார்த்தேன்
அதுவும்  சரியாக  தான்  உள்ளது
என்  அஞ்சல்  போய்  சேராதா
காரணம் நீ  அறிவாயோ
அறிந்தால்  அனுப்பிடு  அஞ்சல் .....

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: அஞ்சல் சரி பார்
« Reply #1 on: March 26, 2012, 08:11:57 PM »
sathiyama enaku onnum vilangala
nan konja naal thaana varala
athukullla evlo thuram poita maathiri feel
ena anjal
yaruku anjal
« Last Edit: March 26, 2012, 08:14:04 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: அஞ்சல் சரி பார்
« Reply #2 on: March 26, 2012, 10:26:28 PM »
suthar pirantha naal vazhukalai thiruvithu kolgiren athuvum thamathamai thirivikiren manikavum

yen vara villai konja naal evlo thuram poyitel anjaluke anjal anupinen suthar athan :D

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: அஞ்சல் சரி பார்
« Reply #3 on: March 27, 2012, 02:15:06 PM »
arattai pakkathl kaaval kaaranaai
irunthavanai kalaththu medu kaavaluku
anupi vaithathaal intha vegu thuram
piranthanaal vizhavai  ennai thavira
anaivarum miga arumaiyaga
sirapithirukireergal
nandriyun anbu sagotharan.....

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்