Author Topic: நானும் ஒரு தாயானேன் !!!!!  (Read 412 times)

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
காதலுக்கு முன் என் இதயம்
நான் வாழ துடிக்கும்
ஒரு இயக்கம் ஆனாது ,
ஆனால் அதில் நீவந்தாய் இன்று
உன் நினைவை சுமக்கும்
ஒரு கருவறை ஆனாது,
அதனால் இன்று உன்னால் நானும்
ஒரு தாயானேன் ???

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: நானும் ஒரு தாயானேன் !!!!!
« Reply #1 on: March 29, 2012, 01:02:38 AM »
Nice lines

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Bommi

Re: நானும் ஒரு தாயானேன் !!!!!
« Reply #2 on: March 29, 2012, 10:53:22 PM »
Java machi

        nala kavithaiya potu kalakura da  :D

Offline RemO

Re: நானும் ஒரு தாயானேன் !!!!!
« Reply #3 on: March 31, 2012, 01:16:49 AM »
very nice lines machi