Hi RJ,
Movie : Bharathi
Music : Ilaiyaraaja
Song : Nirpathuve Nadapathuve
Singers: Harish Raghavendra
எனக்கு தமிழ் கவிதைகள் கேட்க பிடிக்கும்.. அப்படி பாரதியாரின் பாடல்கள் பல முறை திரும்ப திரும்ப கேட்டு இருக்கிறேன்..
இந்த வாரம் நான் பாரதியார் திரைச்சித்திரத்தில் இருந்து எனக்கு பிடித்த பாடல் ஒன்று உங்களுடன் கேட்க விரும்புகிறேன்..
"நிற்பதுவே நடப்பதுவே" என்ற பாடலை கேட்க விரும்புகிறேன். காரணம், இந்த பாடலின் வரிகளில் நம்மை சுயமாக சிந்தித்து இவ்வுலகை புரிந்து கொள்ள சொல்லி இருப்பார் நம் கவி..
"கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ"
அந்த சித்திரத்தில் வரும் எல்லா பாடல்களும் மிகவும் உணர்ச்சிகள் நிறைந்ததாக நான் உணர்கிறேன்... மேலும் சில பாடல்கள் கீழே குறிப்பிட்டு உள்ளேன்.. Lyrics பார்த்து கொண்டே பாடல்களை கேளுங்கள் மிகவும் நன்றாக இருக்கும்
1. எதிலும் இங்கு இருப்பான்
2. மயில் போல பொண்ணு
3. நின்னைச் சரணடைந்தேன்
4. வந்தே மாதரம் ஜய
5. நல்லதோர் வீணைசெய்தே
இந்த பாடல் என் அன்பான தமிழ் நண்பர்களுக்கு...