Author Topic: வரலாறு வினா-விடை - 1  (Read 3615 times)

Offline vedhalam

வரலாறு வினா-விடை - 1
« on: August 16, 2011, 11:26:56 AM »
1) ஆக்ரா கோட்டையை கட்டியது யார்?   

A) ஹுமாயூன் B) ஜஹாங்‌கீர் C) அக்பர் D) ஷாஜஹான்


2) எந்த இந்திய ஆட்சியாளர் தலை நகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றினார்?
 
A) முகமது பின் துக்ளக் B) இல்டுட்மிஷ் C) அக்பர் D) ஷெர் ஷா சூர்

3) போரில் முதன் முதலாக ராக்கெட் பயன்படுத்திய மன்னர் யார்?

A) திப்பு சுல்தான் B) ஜஹாங்‌கீர் C) ஹைதர் அலி D) ஷா ஜஹன்

4) இந்தியா மீது இக்தியார் உத்தீன் முகமது கில்ஜி படையெடுத்த போது வங்காளத்தை ஆட்சி செய்தவர் யார்?
   
A) லக்ஷ்மண சேனா B) தர்மபாலர் C) சசாங்கன் D) பாஸ்கரவர்மன்

5) பிரிட்டீஷார் யாருடன் அலி நகர் உடன்படிக்கையை நிறைவேற்றினர்?
   
A)சிராஜ் உத்தௌலா B) மிர் ஜாஃபர் C) ஷா ஆலம் D) பஹதூர் ஷா ஜாஃபர்


6) ஹர்ஷவர்த்தனர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த யாத்த்ரீகர் யார்?

A) ஹுவான் சுவாங்    B) பாகியான்    C) இ ஸிங்    D) குப்லாய்கான்    

7) போயர் போரில் இந்தியன் ஆம்புலன்ஸ் கார்ப்பரேஷனை உருவாக்கியவர் யார்?

A) சர்தார் வல்லபாய் பட்டேல்    B) பெரோசேஷா மேதா    C) தாதாபாய் நவ்ரோஜி    D) மகாத்மா காந்‌தி    

8) மேட் மொனார்க் என்று குறிக்கப்படும் ஆட்சியாளர் யார்?

A) அக்பர்    B) மொஹம்மத் பின் துக்ளக்    C) அசோகா    D) ஹைத‌ர் அலி    

9) இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எந்த காலம் அழைக்கப்படுகிறது?

A) பண்டைய    B) மௌரியர்    C)குப்தர்கள்    D) முகலாயர்கள்    

10)    கீழ் கண்ட கோட்டைகளில் ராஷ்ட்ரகுடா ராஜா 3ஆம் கிருஷ்ணர் கட்டியது?

A) சோன்    B) கந்தஹார்    C)ஆக்ரா    D) சுனார்    
« Last Edit: August 16, 2011, 01:14:07 PM by vedhalam »


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வரலாறு வினா-விடை - 1
« Reply #1 on: August 16, 2011, 09:17:52 PM »
::) ::) ::) ::) ::) ::) ::) enna ithu  schoolaaa
                    

Offline vedhalam

Re: வரலாறு வினா-விடை - 1
« Reply #2 on: August 17, 2011, 10:27:37 AM »
முடியலையா எஞ்சேல்...உங்களுக்கு  அறிவு எவ்ளோ இருக்குனு பாக்கத்தான்...


« Last Edit: August 18, 2011, 10:19:54 PM by Global Angel »


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வரலாறு வினா-விடை - 1
« Reply #3 on: August 18, 2011, 10:21:12 PM »
pothuva keetkalye india paththi keettu erukinga... sorry i am not indian:P


ithuvarai yaarume answer panalaye... appo india patti yaarukum thereyatha ennaa ::) ::) ::) ::)
                    

Offline vedhalam

Re: வரலாறு வினா-விடை - 1
« Reply #4 on: August 20, 2011, 07:09:32 PM »
இது இந்தியா பத்தினு சொல்ல முடியாது இது வரலாறு...வரலாறு என்பது அனைவரும் அறிந்ததே இதில் நான் வேற நாடு நீங்க வேற நாடு னு சொல்வது எப்படி...தெரியாதுனு சொல்ல முடியாது எல்லாம் யோசிக்க கஷ்ட்ட படறாங்க அவ்ளோதான்...


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வரலாறு வினா-விடை - 1
« Reply #5 on: August 21, 2011, 08:46:09 PM »
Quote
2) எந்த இந்திய ஆட்சியாளர் தலை நகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றினார்?

இந்தியா மீது இக்தியார் உத்தீன் முகமது கில்ஜி படையெடுத்த போது வங்காளத்தை ஆட்சி செய்தவர் யார்?

7) போயர் போரில் இந்தியன் ஆம்புலன்ஸ் கார்ப்பரேஷனை உருவாக்கியவர் யார்?

 இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எந்த காலம் அழைக்கப்படுகிறது?

ithu ellam inthiya saarnthathilaya..... naan ilankayai sernthavar enakku india varalaru thereyathe... apadi erukku naan epdi answer panrathu....  ::)