இராமநாதபுரம்- புனித பூமி
ஈரோடு - வாணிப மையம்
கரூர் - நெசவாளர்களின் வீடு
ஈரோடு - வாணிப மையம்
கன்னியாகுமரி - இந்தியாவின் தென்நில எல்லை
காஞ்சிபுரம் - ஆலைய நகரம்
கோயம்புத்தூர் - தென்ன மான்செஸ்டர்
சிவகங்கை - சரித்திரம் உறையும் பூமி
சென்னை - தென்னிந்தியாவின் நுழைவாயில்
சேலம் - மாம்பழ நகரம்
தஞ்சாவூர் - தமிழக அரிசிக் கிண்ணம்
தரும்புரி- தோட்டப்பயில் பூமி
திண்டுக்கல் - பூட்டு நகரம்
திருச்சி - மலைக்கோட்டை நகரம்
திருநெல்வேலி - தென்னிந்திய ஆக்ஸ்ஃபோர்ட்
தூத்துக்குடி - முத்து நகரம்