Author Topic: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!  (Read 841 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்:

1. ஒருவரது வயது
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
5. கணவன்-மனைவி அனுபவங்கள்
6. செய்த தானம்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானம்
9. பயன்படுத்திய மந்திரம்.

இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். ;) ;) ;)



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இப்போ இதெல்லாம் யாரு ரகசியமா வச்சிருக்கா.... வச்சிருந்தா எவ்ளவோ நல்லது .. நல தாவல் ஸ்ரு