Author Topic: வாழ்வின் வெறுமை  (Read 41 times)

Offline இணையத்தமிழன்

வாழ்வின் வெறுமை
« on: July 22, 2021, 12:56:42 PM »
வாழ்வும்  வெறுத்திட
வழியும்  மறந்திட
வலிகள் நிறைந்திட
விழியோ  மூழ்கிட
வழிந்தோடும் கண்ணீரில்
வலியும் தான் கறையாதோ
மரத்துப்போன இதயத்திற்கு
மறைக்கத்தான் தெரியாதோ

                          -இணையத்தமிழன்

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 818
  • Total likes: 2559
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: வாழ்வின் வெறுமை
« Reply #1 on: July 22, 2021, 07:29:03 PM »
கவிஞரே வாழ்த்துக்கள்  :) :) :) :) :D

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline எஸ்கே

  • Full Member
  • *
  • Posts: 126
  • Total likes: 352
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: வாழ்வின் வெறுமை
« Reply #2 on: July 22, 2021, 09:29:28 PM »
 
 வெறுமை எப்போதும் நிரந்தரம் இல்லை 👍
 வலி இல்லா வாழ்க்கை சாத்தியமில்லை 🖐️
 வாழ்க்கை வாழ்வதற்கே 👍
 இதுவும் கடந்து போகும் 🤗
 இனி வாழ்வில் வசந்தம் தான் 👼


தொழிலார்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline இணையத்தமிழன்

Re: வாழ்வின் வெறுமை
« Reply #3 on: July 23, 2021, 10:36:31 AM »
கவிஞரும் நண்பருமான ஜோக்கர் அவர்களே நன்றி நன்றி  :D :D :D

ஹாஹா நண்பா எஸ்கே உண்மைதான் ஆனால் கல்லாய் போன இதயம் தான் கடந்துசெல்ல மறுகிறதே

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….