FTC Forum

Special Category => பொது விவாதம் - General Discussions (Debates) => Topic started by: ஸ்ருதி on September 25, 2011, 11:58:26 AM

Title: Friendship
Post by: ஸ்ருதி on September 25, 2011, 11:58:26 AM
நண்பர்களிடம் அதிக அன்பை செலுத்தி possessive-ஆகா இருப்பது சரியா தவறா??

1. சரி

2. தவறு

Title: Re: Friendship
Post by: Global Angel on September 26, 2011, 03:08:17 AM
சுருதி நண்பர்கள் மீது அதிக பாசம் வைப்பது தவறு அல்ல ... அனால் அவர்கள் நம்மகிட்ட மட்டும் பேசணும் .... மத்தவங்ககிட்ட உரிமையா பேசுறது பிடிக்காம
நடந்துகுறது .... நமக்குமட்டும்தான் அப்படி நினைக்குறது தப்பு ... காரணம் அவர்கள் நமக்கு மட்டும் அல்ல நம்ம போல நிறையபேருக்கு நண்பராகவோ நண்பியகவோ இருப்பார்கள் .... அதனால்  நாம் அன்புவைக்கலாம் ஆனால் நம் அன்பே அவர்களை
சலிப்படைய வைத்துவிட கூடாது 
 
Title: Re: Friendship
Post by: ஸ்ருதி on September 26, 2011, 04:31:02 PM
நிஜம் தான் ...ரோஸ்  ;)

இன்னும் நிறைய கருத்துகள் வரட்டுமே... :-\
இந்த போஸ்ட் யாரும் பார்க்கல ...  >:(
இங்க எல்லோரும் தங்களோட கருத்துக்களை பதிவு செய்த நல்லா இருக்கும்  :)
Title: Re: Friendship
Post by: Dharshini on September 26, 2011, 10:25:40 PM
no comments
Title: Re: Friendship
Post by: thamilan on September 26, 2011, 11:22:17 PM
சுருதி
உங்கள் டொபிக் நல்லா தான் இருக்கு. ஆனால் உங்கள் தலைப்புக்கு நீங்க தான் முதலில் ஒரு கருத்தை சொல்லி தொடங்கணும். அப்புறம் தான் நாங்க எங்க கருத்தை சொலுவோம். ( அப்போ தான் உங்கள ஒரு பிடி பிடிக்கலாம் )
Title: Re: Friendship
Post by: Yousuf on September 27, 2011, 10:30:44 AM
நபர்களிடம் அதிகம் அன்பு செலுத்துவது சரிதான் சுருதி ஆனால் அந்த அன்பு அளவுக்கு மீறி நஞ்சாக ஆகிவிட கூடாது. அது கண்மூடி தனமான அன்பாகவும் இருக்க கூடாது. நண்பர்களிடம் அன்பு செலுத்துவது என்றால் இன்றைய காலத்தில் நண்பர்கள் செய்யும் தவறுக்கு உடன் படுவது என்ற பொருளில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஒரு நண்பன் தவறு செய்தால் அவனை அந்த தவறில் இருந்து மீட்க வேண்டும் இது தான் அன்பு செலுத்துவதின் பொருள் ஆனால் இன்று தவறு செய்யும் நண்பரோடு தானும் சேர்ந்து தவறு செய்வது தான் அன்பு என்றாகி விட்டது. ஆகவே நாமக்காக நம்முடைய நன்மைக்காக அக்கறை செலுத்தும் நண்பர்களிடம் நாமும் அன்பு செலுத்துவதில் தவறில்லை.
Title: Re: Friendship
Post by: Arya on September 27, 2011, 10:43:25 AM
Yousuf karuthai nan etru kolkiren
Natpu la athika anbu thapila athanala vara posessiveness kuda thapilla ana athu namudaiya nanbara kaya paduthatha alavu irukanum
pothuva penkaluku antha kunam athikamavey irukum.
namudaiya nerunkiya nanbar matravarkaludan nerukama irukum pothum siri thanimai erpadum
ana athukunu avar namakuda matum than pesanum nu solurathum atharkaka avar mel kopapaduvathum kandipa natpukul virisal erpaduthum
pala natpu ithanaal pirinchuruku
nanbanin nanban namakum nanban nu palakina prlm varathu:D neenkalum nerunki palakina unka nanbaruku unkamela posessive vara chance iruku
Title: Re: Friendship
Post by: Global Angel on September 27, 2011, 01:37:10 PM
mukkiyam na onnu solikka aasa paduren.... naanbarkal mela vachukura anbu .... avanoda etheri .... later namakku etheriyagum pothu namakku avanga mela athikama paasam ellam kondu vanthutu irukku.... nambarkalukku arivuraikal sari enna sari naam solrathuku muthall nam epdi irukkom.... naama panrathu sariyanu paarkanum... then nanbarkal panratha paakanum.... avanga mela anbu enrathukaga nama avangalukaga avanga seira thapukalai ellam sarinu solrathu nalathaa enru think panna venum.... unmayana nadpu enral enna anratha yellarum muthal purinhukanum. :)
Title: Re: Friendship
Post by: ஸ்ருதி on September 27, 2011, 03:54:31 PM

Natpu la athika anbu thapila athanala vara posessiveness kuda thapilla ana athu namudaiya nanbara kaya paduthatha alavu irukanum

 
 


yea correct arya...

Possesive mathavangalai kayapaduthathavarai namaku nallathu thaan...en mela en friend possesive-a iruntha Nan roumba santhosha paduven  ;) ;)


Quote
pothuva penkaluku antha kunam athikamavey irukum.

Ithu enaku ilai thane  >:(  :P
Title: Re: Friendship
Post by: ஸ்ருதி on September 27, 2011, 03:55:14 PM
no comments
Brain place ku varanu solitu ponga darchu  ;) ;) ;)
Title: Re: Friendship
Post by: ஸ்ருதி on September 27, 2011, 03:56:08 PM
சுருதி
உங்கள் டொபிக் நல்லா தான் இருக்கு. ஆனால் உங்கள் தலைப்புக்கு நீங்க தான் முதலில் ஒரு கருத்தை சொல்லி தொடங்கணும். அப்புறம் தான் நாங்க எங்க கருத்தை சொலுவோம். ( அப்போ தான் உங்கள ஒரு பிடி பிடிக்கலாம் )


Neenga unga karthukalai solunga....nan apo apo join seithu vimarsanam seiven :P :P
Title: Re: Friendship
Post by: ஸ்ருதி on September 27, 2011, 03:56:46 PM
நபர்களிடம் அதிகம் அன்பு செலுத்துவது சரிதான் சுருதி ஆனால் அந்த அன்பு அளவுக்கு மீறி நஞ்சாக ஆகிவிட கூடாது. அது கண்மூடி தனமான அன்பாகவும் இருக்க கூடாது. நண்பர்களிடம் அன்பு செலுத்துவது என்றால் இன்றைய காலத்தில் நண்பர்கள் செய்யும் தவறுக்கு உடன் படுவது என்ற பொருளில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஒரு நண்பன் தவறு செய்தால் அவனை அந்த தவறில் இருந்து மீட்க வேண்டும் இது தான் அன்பு செலுத்துவதின் பொருள் ஆனால் இன்று தவறு செய்யும் நண்பரோடு தானும் சேர்ந்து தவறு செய்வது தான் அன்பு என்றாகி விட்டது. ஆகவே நாமக்காக நம்முடைய நன்மைக்காக அக்கறை செலுத்தும் நண்பர்களிடம் நாமும் அன்பு செலுத்துவதில் தவறில்லை.

well said usf
Title: Re: Friendship
Post by: Arya on September 27, 2011, 06:00:45 PM
shurthi neraya peruku pidikum frnd namamela posessive ah iruntha
ana athu elai meerum pothu nanbanum ethiri aavan


Quote

    pothuva penkaluku antha kunam athikamavey irukum.


Ithu enaku ilai thane  >:(  :P



ha ha ithu enaku epadi theriyum  :D athum ilama nan ponukaluku than sonen nee peel panatha DC
Title: Re: Friendship
Post by: JS on September 27, 2011, 08:06:24 PM
frnd kula anbu irukalam aana possesiveness kudadhu.
eena avangaluku sila nanbargal irupanga avanga kita pesa kudadhu nu solum bodhu avanga freedom a nama parikura maari irukum. nama mela avanga possesive a irundhu nama freedom a paricha namaku epadi irukum adhu maadhiri namalaum avangala karuthula vechu avanga nalathuku nama thunaiya irukanum..
Title: Re: Friendship
Post by: ஸ்ருதி on October 03, 2011, 08:30:28 PM
Enaku ipo ellam possesive athiga maagita pola iruku...
En friend ennaiya care pannanumnu think panna start paniten...athukaga mathavanga kooda pesa kodathunu think pannala...


Ennathan Namma thedi thedi poitu paasathai Kaatinalum
ellam pasamum Nijamanathaga irupathu illai..

Thedi poitu Nama than namma self Respect izhakiromnu thonuthu...


Friendship or love yethuvaga irunthalum Limit-a than irukanumo...

apadi limit vatchu pazhaganumnu avasaiyam iruka??

apdi thara paasam unmaiyanatha irukum mudiumnu think panureengala..??  :'( :'(
Title: Re: Friendship
Post by: gab on October 03, 2011, 09:22:21 PM
Ungaluku possesiveness irukira thappu ilai . entha entha visayangalla possessive a irukanumnu iruku. Satharanama oru exampleku unga friend ungaluku daily morning good morning mesage anupanum. Ho are u kekkanum, daily message pananum ipadi ellam ethir parkalam. Oru naal avangaluku athuku time& situationala ithelam panama irukalam . Udaney nenga tension aaana antha timela nenga vachirkira possesiveness thavaru.

Oru issue la unga friend ungala vitu kodukama pesurangalanu parkanum.intha mathiri visayangalla nenga possesive a irukirathu sari.

Ithu ennudaiya karuthu.
Title: Re: Friendship
Post by: ஸ்ருதி on October 03, 2011, 11:14:22 PM
Ungaluku possesiveness irukira thappu ilai . entha entha visayangalla possessive a irukanumnu iruku. Satharanama oru exampleku unga friend ungaluku daily morning good morning mesage anupanum. Ho are u kekkanum, daily message pananum ipadi ellam ethir parkalam. Oru naal avangaluku athuku time& situationala ithelam panama irukalam . Udaney nenga tension aaana antha timela nenga vachirkira possesiveness thavaru.

Oru issue la unga friend ungala vitu kodukama pesurangalanu parkanum.intha mathiri visayangalla nenga possesive a irukirathu sari.

Ithu ennudaiya karuthu.

Mmm neenga solrathula ore vishayam matum than yethukiren...

"Issue endru vantha vittu kodukama irukanu"

Nan solrathu personal-a oru sila expectation elorukume irukum...100 peru iruka idathula kooda than

friend than mela thanaiya care edutha Namaku endru Uravu yepavume iruku endra ennam varum..

and one more thing....

neenga sonna example ku enoda karuthu

anbum pasathaium. care panrathaium athigama thanthitu sudden-a vitu pona apo than nambikai

kuraium...and nama friend namala avoid panraangalo nu think panna vaikum..

Pazhaga pazhaga Pallum pulikum endru soluvanga...athu pola over pasamum. possesive-um kooda

verupai than undakkum endru thondrukirathu...

Nijamana pasathai unarnthal than friendshipil sila karuthu verupadu undagamal nandraga iruka mudium..

ennaiya poruthavarai Possesive sari....

Nijamana pasathai vera yepdi unartha mudium..

Title: Re: Friendship
Post by: thamilan on October 03, 2011, 11:41:53 PM
நட்பு என்பது ஒரு பெரிய வட்டம். அதில் ஒருவருக்கு பல நெருங்கிய நண்பர்கள் இருக்கலாம். உதாரணத்துக்கு, நானும் யூசுப்பும் GAB உம் நல்ல நண்பர்கள். நான் யூசுப்புடன் அதிகம் பேசும் போது பழகும் போது GAB அதை பார்த்து  இவன் என்னை விட யூசுப் மேல தான் என்று நினைப்பது தான் நீங்க சொல்லுற possessiveness. அதாவது தான் பிரியமா இருக்கும் ஒருத்தர் இன்னொருத்தரின் மேல் பிரியமா இருப்பது பிடிக்காதது.
ஒரு நண்பன் தன் நம் மேல் அதிகம் அன்பு வத்திருப்பது நல்ல விசயம் தான். ஆனால் தன்னிடம் மட்டும் அன்பா இருக்க வேண்டும் என என்னுவது தவறு. இது காதலுக்கு மட்டுமே பொருந்தும்.
முதலில் தன் நண்பன் அப்படி இருப்பது சந்தோஷமாக இருக்கும்.
நீ என்னுடன் தான் பேச வேண்டும். உன் அன்பு எனக்கு மட்டும் சொந்தம் என நடப்பது நாளடைவில் எரிச்சலை உண்டாக்கும். இதனால் நட்பு பாதிகப்படும்.
என்னைப் பொருத்தவரை நண்பர்கள் மேல் அன்பாய் இருக்கலாம் நம் அன்பு அவர்கள் சுதந்திரத்தை பாதிக்காத வரை அந்த அன்பு வரவேற்கத்தக்கது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. எதற்கு நட்பு விதிவிலக்கல்ல‌
Title: Re: Friendship
Post by: ஸ்ருதி on October 04, 2011, 08:04:53 PM
தமிழன் ....

அடுதவங்கள் கூட ஒப்பிட்டு பார்ப்பதை possesive என்று சொல்லாம்...நான் சொல்வது என் நண்பர்கள் எனக்காகவும் சில நிமிடங்களை ஒதுக்க வேண்டும் என்று நினைப்பது தவறா?? எல்லோருக்குமே சில அலுவல்கள் பொறுப்புகள் இருக்கு..

நமக்கு என்று சில ஒய்வு நேரங்கள் கிடைக்கும் அந்த பொழுதிலாவது என் நண்பர்கள்
என்னைய care செய்யணும் என்று think பண்ணுவேன்...
என் நண்பர்களிடம் இருந்து ஒரு சிறிய  sms வந்தாலும்  நான் பதில் செய்தி அனுபிவிடுவேன்...அந்த ஒரு சில துளி நேரம் கூட பதில் வரல என்று என் நண்பர்களின் முகம் வாட கூடாதுன்னு think பண்ணுவேன்...

ஒருத்தருக்கு ஒருத்தர் நாம என்னத்தை பெருசா செய்துகொள்ளபோகிறோம் ??
உருவமே இல்லாத அன்பை பரிமாறி கொள்வது தானே...

காதலுக்கும் நட்புக்கும் இருப்பது ஒரு மெல்லிய நூலிழை வித்தியாசம் தான்...
இரேன்டிலுமே possesive இருக்கத்தான் செய்யும்

100 பேர் இருக்க இடத்தில கூட நாம எதிர் பார்ப்பது நம் மனதை அறிந்த நண்பர்களை தானே .....

நட்புக்குள் வரைமுறை வைத்து பழகின அது நிஜமான நட்பே இல்லை..
வெளிப்படையான நட்பு மட்டுமே நிஜம்
 


Title: Re: Friendship
Post by: thamilan on October 06, 2011, 02:32:49 AM
சுருதி
நான் சொன்ன‌தை நீங்க‌ள் த‌வ‌றாக‌ அர்த்த‌ப்ப‌டுத்தி இருக்கிறீர்க‌ள்


அடுதவங்கள் கூட ஒப்பிட்டு பார்ப்பதை possesive என்று சொல்லாம்

இதை தான் நானும் த‌வ‌று என்று சொல்லுகிறேன். நண்ப‌ர்க‌ள் sms க்கு ப‌தில் அனுப்புவ‌து, அவ‌ர்க‌ளுட‌ன் பேசுவ‌து இது எல்லாம் இல்ல‌ விட்டால் அதை நட்பு என்று எப்ப‌டி சொல்வ‌து. இத‌ற்கும் உங்க‌ள் த‌லைப்புக்கும் ச‌ம்ம‌ந்த‌ம் இல்லை. உங்க‌ள் த‌லைப்பில்
possesive என்று ஒரு வார்த்தையை சேர்த்து இருக்கிறீர்க‌ள்.

ந‌ண்ப‌ர்க‌ளை  care பண்ண‌ வேண்டும். அவர்க‌ளை நினைத்து பார்க்க‌ வேண்டும். அத‌ற்காக‌ அந்த‌ ந‌ண்ப‌னின் அன்பு,அவ‌ன் நினைப்பெல்லாம் த‌ன‌க்கே சொந்த‌மாக‌ இருக்க‌ வேண்டும் என்று நினைப்ப‌து த‌வ‌று.

உங்க‌ளுக்குஒரு உதார‌ண‌ம் சொல்கிறேன்.
NTCயில் நானும் வெண்ணிலாவும் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு இன்னொரு ந‌ண்ப‌னும் இருத்தான். பெய‌ரை குறிப்பிட‌ விரும்ப‌வில்லை.அந்த‌ NTCயில் நட‌ந்த‌ புரோகிராம் ஒன்றில் உங்க‌ள் நெருங்கிய‌ ந‌ண்ப‌ன் யார் என்று கேட்ட‌துக்கு வெண்ணிலா என்து பெய‌ரை குறிப்பிட்டார்க‌ள். அத‌ன் பிற‌கு வெண்ணிலா அவ‌ர்க‌ள் நண்ப‌னுட‌ன் பேசும் போதெல்லாம் உன‌க்கு ந‌ல்ல‌ ந‌ண்ப‌ன் அவ‌ன் தானே என் மேல் உனக்கு நட்பில்லை என‌ குறை கூற‌ ஆர‌ம்பித்தான். நாள‌டைவில் அவ‌ர்க‌ள் நட்பு இல்லாம‌ல் போய்விட்ட‌து.
இது தான் possesivஎ என்ப‌து. இது த‌ப்பா இல்லையா, இப்போது சொல்லுங்க‌ள்.
 
Title: Re: Friendship
Post by: Global Angel on October 06, 2011, 02:07:59 PM
Quote
Oru issue la unga friend ungala vitu kodukama pesurangalanu parkanum.intha mathiri visayangalla nenga possesive a irukirathu sari.

intha karuththai naan eththukka mudiyaathu..... nanbarkal thappu panninaalum friendenrathukaaga vittu kodukamapesanuma enna?...thappu yaar paninaalumthappu thane ::)
Title: Re: Friendship
Post by: thamilan on October 06, 2011, 02:52:26 PM
angel
ithani naanum aamothikkiren.
Title: Re: Friendship
Post by: Global Angel on October 06, 2011, 03:23:55 PM
anri thamilan...neenga en kadsila sernthathuku,.,.. ;D ;D ;D
Title: Re: Friendship
Post by: ஸ்ருதி on October 07, 2011, 07:54:19 PM
Thamizhan friends mela nambikai illatha pothu thaan friendship odaium...

en friend enoda irukanum endru ninaipathu possesive..enoda irukanu endru ninaipathu yetharkaga...namakum time spend seithu inba thunbathil pangu eduthukanum endru ninaipathu than...


Title: Re: Friendship
Post by: ஸ்ருதி on October 07, 2011, 07:58:50 PM
Quote
Oru issue la unga friend ungala vitu kodukama pesurangalanu parkanum.intha mathiri visayangalla nenga possesive a irukirathu sari.

intha karuththai naan eththukka mudiyaathu..... nanbarkal thappu panninaalum friendenrathukaaga vittu kodukamapesanuma enna?...thappu yaar paninaalumthappu thane ::)

issue endru vantha namma frienda vitu kodukama pesurathula enna thappu iruku...??
athukaga Mathavanga munnuku friend-a vittu kodukanuma..
thavarai thaniyaga solli puriya vaikalame...mathavanga munnuku solalnum endru avasiyam illaiye

Title: Re: Friendship
Post by: Global Angel on October 07, 2011, 08:05:55 PM
Quote
issue endru vantha namma frienda vitu kodukama pesurathula enna thappu iruku...??
athukaga Mathavanga munnuku friend-a vittu kodukanuma..
thavarai thaniyaga solli puriya vaikalame...mathavanga munnuku solalnum endru avasiyam illaiye


ithu nenga unga frienda meelummelum thappu panna thoonduvathaathaan irukkume thvira...vera ethumnanmai illai... unga friendukku nenga nalla valiyai kaatanum..... varaverkura pola pesa kooda

maththavangamunukuthae thappu panranga... appo  mathavanga munala sonna enna...? thappuna yaar paninaalum  thapputhan... namma friend namakku aatharava irukka maatta apdingura ename unga frienda thappu panrathula irunthu koraikum....naalu per munala thittuvaannu therincha.... ayo avathittuva ellar munnayumnu oru ithu varum... athu avangalathappu pannratha koraikka vaikum.....

nenga  nalla nanbara ilayaanrathu neenga unga frienduku seiyura nallathilathan irukku....possesive aaa irukurathula illai:P
Title: Re: Friendship
Post by: ஸ்ருதி on October 08, 2011, 06:40:53 PM
Rose...

Nanbargalai pathi nalla purinjita avanga oru vishayam seithu irupaangala illaiya endru Nalla therinjukalam..
Ipo en friend-a pathi yaravathu sonna antha vishayathai sollum pothe ithu ival seithu irupa or ival seiya chance illainu namakku thona vendum..

athu than namma firendship kulla iruka understanding..

Nama solra vishayangalai yethukura friends nama nallathu sonna yethukama iruka mattanga..avangaluku endru thaniya nallathu solli tharanum endru avasiyam, irupatha theriyala..

Title: Re: Friendship
Post by: Global Angel on October 10, 2011, 08:35:20 PM
Quote
Nanbargalai pathi nalla purinjita avanga oru vishayam seithu irupaangala illaiya endru Nalla therinjukalam..

shuruthi  naama aduththa sec enna pannuvomnu namakke thereyathappo... namma friends enna pannuvanga panna maatanganu solrathu kastam niakurathu also... naam soolnilaikaithikal namnambarkalumapdithan... so  deithu irukka maatanganu nama suyama  mudivu panna mudiyathu ;)
Quote
Ipo en friend-a pathi yaravathu sonna antha vishayathai sollum pothe ithu ival seithu irupa or ival seiya chance illainu namakku thona vendum..

athu than namma firendship kulla iruka understanding..

noo ithu thavaru ungalukku thonruvathellam sariyaga irukuma enna? ungalukku sariyaga nadakkum Ungal nabar mataravar idathilum sariyaga irupar enbatharkku enna uththaravaatham?

Quote
Nama solra vishayangalai yethukura friends nama nallathu sonna yethukama iruka mattanga..avangaluku endru thaniya nallathu solli tharanum endru avasiyam, irupatha theriyala..

naama solratha yethukura friends?????????eetukittangala ilayanathu unkalukku epditherium....mm nu solliketuta eethukitatha arthama? ungalukku nalatha thonrathu unga friendsku nallatha thonananumenrathu enna utharavatham?

nallathu solli tharanum enrathu kattayamlla.... avaga vali thavarum pothu vilakka irukanum nuthan solla vaaren

**NAM NANBARKAL NAMAKKU FRIENDA IRUKURATHALA AVANGA  NALLAVANGALAAGATHAN IRUPAARKAL ENRATHO.... NAAMA SOLRA NALLA KARUTHUKALAVANGALUKKUM NALLAKARUTHUKALA THONRUMENRATHO.....NADAIMURAIKKU SAATHYAMILLAI....

MANITHARKAL SOOL NILAI KATIKAL... THAVARU SEIBAVAN MANITHAN....ANTHA THAVARAI UNARTHUBAVAN NALLANABANAAGIRAAN..... NAM  NANBARGAL MAHAAN ALLA MANITHARGAL.. ;) ;) ;)
Title: Re: Friendship
Post by: ஸ்ருதி on November 09, 2011, 09:50:09 PM
ROse sonnathoda nikuthe...???
Title: Re: Friendship
Post by: Global Angel on November 10, 2011, 01:48:21 AM
unoda karuthukuthan na answer panni irukensi :D
Title: Re: Friendship
Post by: Dhurka on November 18, 2011, 12:53:16 PM
nice topic darlz.... ;D possessive iruntha thappu illa.... but athu munnadiye sila peru inga sonna maari n frnd n kuda matum than pesanum, mathavanga kita pesa kudathu apdinu nenaikirathellam thappu.... bcoz naama nenaikira maari namma frnd um nenachuta?? ie. avangakita matum than naama pesanum nu avangalum nenachuta athu namakku sariya varuma...?? so ellarum ellarkitayum anba irukanum... bt 1000 perukita anba irunthalum ellarum manasula nilaikirathu illaye... yarachum sila peru than... athulayum 1,2 peru mela matum than possessive varum.... athuthan anboda uchakattam..:P anbu ku ellai kedayathu... bt nammaloda anbu sammanthapattavangaluku puriyama porapo than athu varuthama irukum... 2 kai serntha than satham varum... so anbu enbathu share pannikirathu than.... anyway i'l go wit gab....

"Oru issue la unga friend ungala vitu kodukama pesurangalanu parkanum.intha mathiri visayangalla nenga possesive a irukirathu sari"

well said gab machiiiiiiii (F)(F)  ;D gab sonna intha oru point la purinjurum avanga epdipatta frnd nu..:P 3rd person munnadi nammala vitu kodukama pesanum.... n i poruthavarai frndship kula ethu venumnalum illama irukalam... but vittu kodukama pesura panbu matum kandippa irukanumnu naa ethirpaarpen.... 8)

Title: Re: Friendship
Post by: Global Angel on November 18, 2011, 05:27:50 PM
dhurkka.... friends thappu seitha setha idathilaye sutti kaatanum... appothan thavaru seiya avangalum yosipanga.... vittu kodukama pesura moolam  neenga unga nan nadaththaya ilakkurenga.. and frindku thavarana mun utharanam kaaturenga... sinthichu paarunga  :P
Title: Re: Friendship
Post by: Dhurka on November 18, 2011, 06:30:45 PM
ada lampoil rosuuuu... naa solra concept nee sariya purinjukalanu nenaikiren.... 3rd person munnadi vitu kodukama pesanum... mathavanga munnadi sutti kaaturapo namma frnd ah vitu kodukura maari thane aagum...???? personal ah ethunalum sutti kaatalam... thappu senjathu yaara irunthalum atha naa epavum sutti kaatuven even my mom or dad.... intha vishayathuku matum vittu kodukura panbu porunthum nu illa... ipo...n frnd ah pathi mathavanga thappa pesina n frnd apdipattavanga illanu antha idathula naa n frnd ah vittu kodukama pesuven.... ipdi sila sila chinna vishayangal iruku...:P:P
Title: Re: Friendship
Post by: Global Angel on November 18, 2011, 06:32:48 PM
Quote
ada lampoil rosuuuu... naa solra concept nee sariya purinjukalanu nenaikiren.... 3rd person munnadi vitu kodukama pesanum... mathavanga munnadi sutti kaaturapo namma frnd ah vitu kodukura maari thane aagum...?

ipo un friend therintho thereyamalo 3rd persona bad wodla thititanganu vai... appo vitu kodukama avanga pesinathu sarinnu solluviya.... ::) nalla friendship ithu ilaye  
Title: Re: Friendship
Post by: ஸ்ருதி on November 19, 2011, 04:02:04 PM
Quote
bt 1000 perukita anba irunthalum ellarum manasula nilaikirathu illaye... yarachum sila peru than... athulayum 1,2 peru mela matum than possessive varum.... athuthan anboda uchakattam..:P anbu ku ellai kedayathu...

darly dear

sariya soli irukeenga

1000 per koda pazhaginalum nama elor kitaium elathaium share pannika mudiyathu. namaku pidicha
nambikaiyanavanga kita than ellathaium share pannika mudium.. vera yaru koodavum pesa vendamnu solurathu thappu...but than friend than mela care-a iurkanum endru elorum expect panrathu thane....even amma appa kita solla mudiyatha sila vishayangalai kooda friends kita than first share panrom... apdi vanthu pora 1000 per kita share panika mudiuma??

Possesive enbathu unmaiyana anbin adaiyaalam...athai sariya person kita kondu porathula than antha anbin valimai iruku...unmaiyana natpai unarnthavargal than friend oda possesive aana paasathai kooda yethupanga..
anbuku yethu ellai?? ellai ilatha anbuku peru thane possesive....


and gabz sonnathu pola oru issue endru vantha than friend thannai vitu kodukama pesum pothu athai ninaithu nijama antha friend feel panuvanga...than mela thavaru iruntha than friend aduthavanga munnuku vitu kodukathathai...

and Rose nee solrathu kutravaliku punish apave enbathu pola iruku di..nama frienda yepdi aduthavanga munnuku vitu thara mudium???
Title: Re: Friendship
Post by: Global Angel on November 20, 2011, 03:11:56 AM
shuru uga frienda kaappatha nenga unga thani thanmaya ilakanum... lasta avanga kutravali enru nirubanam aagum pothu 2 peroda thani thanmayum ilakapadum....

friedukaga ethayum ilapen endu moddu thanamana pechu pesa kodathu.... ;)
Title: Re: Friendship
Post by: Dhurka on November 20, 2011, 01:09:44 PM
8) 8) 8) 8)
rosuuuu nee romba aazhama irangi paathu pesure...:D kutravali, thani thanmai nu enna ennamo solra... enaku onnum puriyala ::) ;D
vittu kudama pesura panbu nu naa sonna oru word ah nee eduthukita vidham thappu.... thapppu senja antha idathulaye naa n frnd ah vitu kodukamaten... athukaga n frnd senjatha niyayapaduthiyum pesamaten... apo silent ah irunthu, ethuva irunthalum personal ah than deal pannipen.... n i poruthavaraikum naa apdithan..... 8)
Title: Re: Friendship
Post by: Global Angel on November 20, 2011, 05:52:32 PM
sappai kattu kattathingadi thappuna thapputhan.... friend enrathukaaga ngayam tharmamnu onnu ilaya.... :o
Title: Re: Friendship
Post by: KungfuMaster on December 27, 2011, 02:57:50 PM
ennoda karuthu...

yarukum prachana illatha possessiveness ok than.... athukaga namma friend enna thappu senjalum kooda senthu kummi adika mudiyathu... 3vathu manusan thappu senja avangala warn pannalam or thittalam but namma friend thappu senja thooki pottu mithikanum athu than unmayana natpu
Title: Re: Friendship
Post by: VICKYDASA2 on June 05, 2012, 12:14:11 AM
நண்பர்களிடம் அதிக அன்பை செலுத்தி possessive-ஆகாஇருப்பது சரியா தவறா??

ithu enna kelvi natpunu vanthathuku apparam athula enna athigama anbu kuraivana anbu

muzhumaiyana anbu illaina athuku per natpu illai ithu thaan ennoda karuthu