FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ReeNa on September 30, 2016, 07:36:44 PM

Title: விழியின் வாசலிலே
Post by: ReeNa on September 30, 2016, 07:36:44 PM
(http://i0.wp.com/fineartblogger.com/wp-content/uploads/2013/08/s-ilayaraja-paintings.jpg?resize=601%2C356)

சீமைமுட்செவ்வந்தி மலர்ந்திட
கண்வலிக்கொடி இதழ்கள் உறங்கிட
சூரியன் இறங்கி அஸ்தமித்திட
வாயிற்கதவு திறக்க காத்திருந்தேன்......

சுழி கோலம் வரைந்து
மண் சட்டியில் கருவாடு குழம்பு வைத்து
சீவி சிங்காரித்து
காத்திருக்கின்றேன்
வாசல் அருகில்..!

மணவாளனின்
நிழல் காண
கண்கள்  ஏங்கி
நினைவுத்திறம் திரை வரைந்து
கன்னம்  இரண்டும்
வெட்கமடைய மலராகிறதே...!

தெரு விளக்கில் கம்மல்  ஜொலித்திட.....
கூந்தலில் மல்லிகை  பூ மனம் மணந்திட....
மாலை காற்று இசையாய்  தீண்டிட
இதயம் உன்னை நினைத்தே அலைபாயுதே
என்றும் உன்  வருகைக்காக காத்திருக்கிறதே......
Title: Re: விழியின் வாசலிலே
Post by: இணையத்தமிழன் on September 30, 2016, 08:00:40 PM
 :D :D :Dakka kavithai sema super ka
Title: Re: விழியின் வாசலிலே
Post by: ~DhiYa~ on October 01, 2016, 01:24:22 AM
reena sis semma oru pennin thavippu semmaya iruku all the best :-*
Title: Re: விழியின் வாசலிலே
Post by: ராம் on October 01, 2016, 08:21:32 AM
wow soooper reens semmaya irukku innum ithupola neraya pathippugal varanumnu kettukiren (F)
Title: Re: விழியின் வாசலிலே
Post by: vaseegaran on October 01, 2016, 08:41:50 AM
இதயம் உன்னை நினைத்தே அலைபாயுதே
என்றும் உன்  வருகைக்காக காத்திருக்கிறதே..... ;) ;)

அருமை அருமை அருமை
அடிதூள் பட்டாசு கவிதை ரீனா அவர்களே
உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்
Title: Re: விழியின் வாசலிலே
Post by: ரித்திகா on October 01, 2016, 09:36:52 AM
(http://bestanimations.com/Signs&Shapes/Hearts/heart-animation2.gif)

Hi Hi Baby....
Wow Wow Wow....
erkaname unga kavithai ellam padichi
konjam konjama ennai tholachitu irunthen....
ipdi ore kavithaile orediya kollai adichitingale Baby....
மிக மிக மிக அருமை செல்லம் ....
தங்களின் எழுத்துக்கலை மென்மேலும் தொடர வேண்டும்
அதுவே எனது ஆசை .....
வாழ்த்துக்கள் என் ராசாத்தி ....!!!
ஊர் கண்ணேப்படுது சுத்தி போடணும்  என் செல்லத்துக்கு ....!!!

(http://www.i2clipart.com/cliparts/8/a/5/5/clipart-in-love-smiley-emoticon-512x512-8a55.png)
Title: Re: விழியின் வாசலிலே
Post by: EmiNeM on October 01, 2016, 11:00:39 AM
மிக மிக அருமையான படைப்பு
Title: Re: விழியின் வாசலிலே
Post by: fcp.shan on October 02, 2016, 01:07:24 AM
Neenga romba valanthuteenga miss reena congratulations. Innum mela poga vazhthukkal.

(http://i61.photobucket.com/albums/h55/fcp_shan/Screen%20Shot%202016-10-02%20at%2012.57.28%20AM_zps0f5zw7mb.png)
Title: Re: விழியின் வாசலிலே
Post by: Mohamed Azam on October 02, 2016, 08:54:36 AM
Reena Sis Ennamo Aachu unga Kavithaiya Parthathum,,, Semmaiya Irukku sis 
(http://2.bp.blogspot.com/-kb1481IO7iY/U5qWWysB4dI/AAAAAAAAJCc/l4qr-UwhsmM/s1600/OK-smiley.png)
Namakkaga Eppa Oru Jeevan Ippadi Wait Pannittu Irukka Pogutho
(http://www.clipartkid.com/images/289/bored-emoticon-vector-colourbox-4VV44k-clipart.jpg)
Title: Re: விழியின் வாசலிலே
Post by: ரித்திகா on October 02, 2016, 09:48:15 AM
(http://1.bp.blogspot.com/-8RxbE4soF_U/U5f2bKZ5swI/AAAAAAAAIs8/73-LgvNpM2o/s1600/dreamer-smiley.png)

Zam Zam Anna ....
Coming Coming Soon...
Ungalukkaaga oru Jeevan Vaasalaiye
Paarthu Paarthu Kaathu kondu Irukum....
Antha Naal Vegu Thooramillai....
Title: Re: விழியின் வாசலிலே
Post by: Mohamed Azam on October 02, 2016, 10:23:56 AM
(https://sc.mogicons.com/share/hugging-smiley-179.jpg)
Rithi sis Antha naal innum oru 3 years lathan varumnu nenaikkiran,, ithana years wait pannittan irukkirathu 3 years than Athe kuda wait panna mattama :D :D
Title: Re: விழியின் வாசலிலே
Post by: ரித்திகா on October 02, 2016, 01:20:23 PM
(http://ibytemedia.com/wp-content/uploads/2012/01/winkingsmileyfaceclipart.png)

Zam Zam Anna .....
eVlovo pAndrom Ithan Panna maattomaa.....

(http://images.clipartpanda.com/laughing-smiley-face-clip-art-clipart-laughing-smiley-emoticon-512x512-90d0.png)
Title: Re: விழியின் வாசலிலே
Post by: Mohamed Azam on October 02, 2016, 03:19:39 PM
Rithi sis Ithe thaniya panna kudathu .. innum neraya pera edukkanum appothan semmaiya irukkum.. namma family a inga vara sollunga.. namakku adutha place kedachuttu .. inga continue pannikkalam
Title: Re: விழியின் வாசலிலே
Post by: LoLiTa on October 02, 2016, 04:27:38 PM
wow! Reenu kavidhai muthu muthaga alaga irku!
Title: Re: விழியின் வாசலிலே
Post by: ReeNa on October 03, 2016, 03:31:56 AM
Thank you mani, ram, vasee, emi, fcp and zam bro.
Thank you rithi, dhiya and loli sis.
Thank you for your beautiful, sweet and encouraging comments.


(http://www.venkatmails.com/wp-content/uploads/2014/02/Thank-you-so-much-for-all-your-likes-and-comments2.jpg)

Title: Re: விழியின் வாசலிலே
Post by: GuruTN on October 04, 2016, 01:53:49 AM
அருமையான கவிதை ரீனா மா செம்ம செம்ம..
அசத்தல் தொடரட்டும்.. (பூக்கள்)
Title: Re: விழியின் வாசலிலே
Post by: ரித்திகா on October 04, 2016, 08:13:50 AM
(http://4vector.com/i/free-vector-laughing-and-pointing-emoticon_133428_Laughing_and_pointing_emoticon.jpg)

Zam Zam Anna....ingayuma.....
Reens Baby kavithaithaan inthaa
vaatti bali aada.... ;D ;D ;D ;D!!!!!!
Title: Re: விழியின் வாசலிலே
Post by: Mohamed Azam on October 04, 2016, 08:55:05 AM
(http://4.bp.blogspot.com/-nn9iheSg_HY/VOfoPqYN-bI/AAAAAAAAODA/lZ259SUvwiY/s1600/laughing-smiley-cries-tears-of-joy.png)
Rithi Sis Namakku Enga Ponalum Bali Kodukka Aadu Sikkiduthu.. Ippa Reena sis oda poem lathan Sikkirikku ithula irunthu next yaaroda place la sikka pogutho theriyalla... ini ellorum alert aah iruppanga
Title: Re: விழியின் வாசலிலே
Post by: ரித்திகா on October 04, 2016, 09:17:42 AM
(http://www.picgifs.com/graphics/l/laughing/graphics-laughing-923078.gif)

Athey Athey ....
ipdiye pona ....aduthu elarum
post podurathuku
onnuku 100 murai yosipanga....
hahahahahahaha........
Title: Re: விழியின் வாசலிலே
Post by: Mohamed Azam on October 04, 2016, 09:43:09 AM
(http://www.imagenspng.com.br/wp-content/uploads/2015/07/minions-03.png)

Rithi Sis Varavanga Avanga Velaya Parthuttu Pogattum, Naama Inga Namma Velaya Continue Panni Poitte Iruppam
Title: Re: விழியின் வாசலிலே
Post by: PraveeN on October 04, 2016, 09:58:15 AM
Hi Good friend Reena,

Very Nice and Good Lyrics, When I was studying your Lyrics My heart is gone some where in world  searching some one Really We Appreciate and we need More from you.

Yours

Praveen
Title: Re: விழியின் வாசலிலே
Post by: Mohamed Azam on October 04, 2016, 10:10:09 AM
(https://s-media-cache-ak0.pinimg.com/originals/20/11/8c/20118ca18072c3345cee77f2d4589bad.png)
 
Aduthatha Kadhal Enum Kulila Vilunthuttar Namma Praveen,, Avarukkaga Banner Pannanum Ellorum Odi Odi Varungal
Title: Re: விழியின் வாசலிலே
Post by: LoShiNi on October 04, 2016, 10:24:18 AM
(http://i.imgur.com/qSMGVYQ.jpg?1)
Title: Re: விழியின் வாசலிலே
Post by: KaBiLaN on October 04, 2016, 06:55:55 PM
அதிகாலை வாசலில் வரையப்பட்ட
அழகான வண்ணக்கோலம் - ரீனாவின்
விழியின் வாசலிலே என்னும் கவிதை...
கோலம் கண்ணுக்கு இனிமை சேர்க்கும்.. 
கவிதை கருத்திற்கு இனிமை சேர்க்கிறது... 
நயமான இன்னும் பல கவிதைகள்
நாள்தோறும் தொடரட்டும் ரீனா ....
Title: Re: விழியின் வாசலிலே
Post by: ReeNa on October 05, 2016, 10:41:45 AM
(http://i.imgur.com/MMSWO5H.jpg?1)
Title: Re: விழியின் வாசலிலே
Post by: Karthi on October 07, 2016, 03:22:57 AM
Reena elamea sema lines :) super kalkitinga..... ama yarukaga kathirukinga ;)
Title: Re: விழியின் வாசலிலே
Post by: LoLiTa on October 07, 2016, 05:14:11 PM
Reenu baby ma train nikathu polave  :P hehe
ungalin inimayane kavidhai elarayum irkirdradhu, ungal muyarciki enadhu valtukal reenu cyg!
Title: Re: விழியின் வாசலிலே
Post by: ReeNa on October 08, 2016, 06:38:19 AM
Karthi pic la nan waiting illa  ;D
Loli sis train vantherechi  ;D


(http://i.imgur.com/y02VPNp.png?1)
Title: Re: விழியின் வாசலிலே
Post by: SarithaN on December 10, 2016, 03:50:38 AM
தோழமைக்கு வணக்கம்,

எழிமை உள்ளத்தின்
இதமான வரிகள்
உன்னத இல்லறத்தின்
அன்பு ஒளிகள்
ஆச்சரியம்
கிராமத்து வாசனை நுகர்ந்தேன்
கவியில்.

காத்திருப்பவள் எழிலோடு
எழிமையாக இருக்கின்றாள்
வாசலில்.

கவிதை கட்டழகு, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன், நன்றி

Title: Re: விழியின் வாசலிலே
Post by: ReeNa on December 10, 2016, 06:58:22 PM
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

(http://i295.photobucket.com/albums/mm139/senthooranswiss/Nandri/Nandri2.gif)
Title: Re: விழியின் வாசலிலே
Post by: Ice Mazhai on April 24, 2018, 05:02:02 AM
மணவாளனின்
நிழல் காண
கண்கள்  ஏங்கி
நினைவுத்திறம் திரை வரைந்து
கன்னம்  இரண்டும்
வெட்கமடைய மலராகிறதே...!

தெரு விளக்கில் கம்மல்  ஜொலித்திட.....
கூந்தலில் மல்லிகை  பூ மனம் மணந்திட....
மாலை காற்று இசையாய்  தீண்டிட
இதயம் உன்னை நினைத்தே அலைபாயுதே
என்றும் உன்  வருகைக்காக காத்திருக்கிறதே......



    realy sema super super...