Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - 270

(1/3) > >>

Abinesh:
Yes

TiNu:
Dear RJ,

Song Name - Thani Oruvan
Movie - Thani Oruvan
Singer - Bobo Shashi & Hiphop Tamizha
Music - Hiphop Tamizha
Lyrics - Hiphop Tamizha



intha paadalai ketkkum pothu ellam.. enakku Beema ninaivu varum.. So intha paadalai naan namma Beema varagalukkum.. yar yaarukku ellam intha paadal kidikkumo avargal ellorukkavum intha paadalai dedicate pannuren...

Nandri RJ & FTC Team

Hazel:

Hi rj n dj last week program nalla pochi.. congratulations..

movie: cobra
song: uyir uruguthey
singer: ARR
music: ARR
lyricist: Thamarai

enakku intha song oda picturisation pidikkum, then ARR voice la intha song ah headphones la kekirapo romba nalla irukkum.. it usually takes me to the outer space..

ennoda fav lines:

மேற்கே உன் சாரல் மழை
வா வா வந்தென்னை நனை
யாரும் முன் சொல்லா கதை
இன்பம் போல் தோன்றும் வதை
கண்டேன் என் மாயாவி மானை என் ரீங்கார வீணை
நீ நான் செய்யும் ஆராதனை..
..
..
மண்ணில் நான் வீழும் முன்னே
என்னை நீதான் தாங்கினாய்
ஊஞ்சல் போல் தாலாட்டும் தோளில்
நான் சாய்ந்தாடும் நாளில்
ஏன் லேசாக நீ தேம்பினாய்


thank you for the opportunity FTC team..

Lakshya:
Dear RJ & DJ,
Indha week na select paniruka album...
Movie : Poovellam kettupar
Director : Vasanth
Music : Yuvan Shankar Raja
Release :1999
Enoda fav song "Irava pagala"...Indha song enoda playlist la epovume irukum and indha song la vara bgm nala irukum...enoda fav lyrics❤️" உன் தோளிலே சாய வந்தேன் சொல்லாத காதலை சொல்லிட
சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லி சொல்லி நெஞ்சுக்குள்ளே என்றும் வசிப்பேன்
அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சி கொஞ்சி நெஞ்சுகுள்ளே அள்ளி அணைப்பேன்"❤️

AtmaN:
Hi RJ/DJ,

Song - Itharku Peyar Thaan Kathala
Movie - Pooveli
Singer - Hariharan
Music - Bharathwaj

பரத்வாஜ் அவர்களின் மெல்லிய இசையில் காதல் உணர்வு முதலில் ஒருவருக்கு வருவதை  அழகான வரிகளில் எடுத்து உரைத்திருக்கும் பாடல்.

Dedicated to all my FTC friends

https://youtu.be/Ofvv0bRLu4E?si=rcVae2UgSQKETQuW

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version