வணக்கம்,
இந்த forum பகுதியில் ftc fm programs script format நீங்கள் பார்க்க முடியும்
கிட்டத்தட்ட அனைத்து விதமான ftc fm programs இதே script format
அடிப்படையில் தான் இடம்பெரும்.
இதுவரை நடைபெற்ற ftc fm நிகழ்ச்சிகளின் அடிப்படையில் நேயர்களை
அதிகம் கவரக்கூடிய நிகழ்ச்சிகள் வீதம் கீழே கொடுக்கப்பட்டுள்ள
Pie chart இல் நீங்கள் பார்க்கலாம் .
(https://i.postimg.cc/ZnMGJz5F/Untitled-design-1.png) (https://postimages.org/)
இதில் நீங்கள் தெரிவு செய்யும் program பற்றிய வகையினை தேர்ந்தெடுங்கள் .
மேலும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முன்வரும் RJ களுக்காக
இந்த Script இணைக்கப்படுள்ளது. இதில் தங்களுடைய script நிரப்புவதன்
மூலம் மேலதிக கவனத்தையும் இலகுவான விளக்கத்தையும் பெறலாம் .
(https://i.postimg.cc/1RDPQfGf/1.png) (https://postimg.cc/RqC21CbB)
(https://i.postimg.cc/15RdjtJx/2.png) (https://postimg.cc/w3PFt9CF)
இந்த script format தேவைப்படுவோர் கீழே உள்ள
link ஐ click செய்து Docs file ஆகா download செய்து கொள்ளலாம்.
https://we.tl/t-Yc2VNAVAT3 (https://we.tl/t-Yc2VNAVAT3)