Hi Rj vanakkam
indha vaaram naan kedka virumpum paadal
(https://i.postimg.cc/Gp2XsgqS/118457.jpg)
movei- jeans
Music: AR. Rahman
Cast: Prashanth, Aishwarya Rai
1.
Enake Enaka
Singers: Unnikrishnan, Pallavi
Lyricist: Vairamuthu
2.
Columbus Columbus
Singers: AR. Rahman
Lyricist: Vairamuthu
3.
Poovukul
Singers: Unnikrishnan, Sujatha
Lyricist: Vairamuthu
4.
Kannodu Kaanbathellam
Singers: Nithyasree Mahadevan
Lyricist: Vairamuthu
5.
Varayo Thozi
Singers: Sonu Nigam, Shahul Hameed, Harini, Sangettha
Lyricist: Vairamuthu
6,
Anbe Anbe
Singers: Hariharan, Anuradha Sriram
Lyricist: Vairamuthu
ithil naan kedka virumpu paadal-
anbe anbe kollathe..
(https://i.postimg.cc/L6QY8ygs/tumblr-9843d65dc5737398df77f9f3d915a662-31de64bd-400.webp)
pidicha varikal-ithuvarai mannil pirantha pennil nee than nee than azhagiyadi
iththanai azhagum moththam sernthu ennai vathaippathu kodumaiyadi :P
(https://i.postimg.cc/WpHTDx8x/tumblr-44e7de8ab9cad393591fc50a561048c0-4918bbec-540.gif)
intha paadalai ennoda girl friendukkaka mattum kettukkiren
nandri Rj
https://youtu.be/g7Xm3W72HhQ (https://youtu.be/g7Xm3W72HhQ)வணக்கம் RJ & FTC நண்பர்களே
நான் தான் உங்கள் தோழன்
HIRISH
நான் இம்முறை இசை தென்றல் நிகழ்ச்சில்
தேர்ந்தெடுத்து இருக்கும் படம்
...தர்மா ...
இப்படம் 1998ல் வெளிவந்தது...
இத்திரைப்படத்தை இயக்கியது கேயார்...
இத்திரைப்படத்தை தயாரித்தது இப்ராஹிம் பௌத்தர்...
இத்திரைப்படத்தை இசையமைப்பாளர் இசை ஞானி இளையராஜா...
இத்திரைப்படத்தில் இருந்து நான் கேட்க விருக்கும் பாடல் இரு கண்கள் போதாது (Happy version) இப்பாடலை பாடியவர் s. P. பாலசுப்பிரமணியம், இப்பாடலை எழுதியவர் வாசன்...
இப்பாடலில் என் நெஞ்சில் நீங்காத வரிகள்...
அங்கே வானத்து வெண்ணிலவும்
ஊர்வலம் போகாமல்
நீ போகும் ஊர்வலத்தை ரசிக்காதோ..
அழகு மலரிது மனதினை
சிறகென விரிக்கிறதோ....
ஆனந்தத்தால் விழி நீரிலே பாடுகின்றேன் ஒரு பாடலே......
இப்பாடலை என் இதயமலர்கள் ...
தங்கம் charmy
அழகு நங்கை fab girl
மற்றும்
பூமகள் meow
தங்கைகளுக்கு அர்ப்பணிப்பு......
BY
உங்கள் அன்பு அண்ணன்
HIRISH
(https://friendstamilchat.net/chat/upload/private/user146762_cf83a60db546.gif)
Hi FTC Team,
Movie: Paris Paris
Singer: Sashaa Tirupati & Arun Kamath
Music: Amit Trivedi
Lyrics: Viveka
En Padal Isai Thendral Nigalchil Varuma Varatha nu theriyathu... But Intha Padalai Naan Ennoda.. SoulMate Tinu ku Dedicate Pannuren.. Kandippa intha Paadala Avalukku Pedikkum. I know.. Unakku Love You Sollurathu Pidikkathu.. But Sollanum Pola Irukuthu... :( Missing You...
Nandri FTC Team