FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழினி on February 13, 2023, 10:24:48 AM

Title: காத்திரு..🥹
Post by: தமிழினி on February 13, 2023, 10:24:48 AM
எதிர்பாரா வரமாய் வந்தவனே..
வாழ்வு முடியும் வரை உன்னுடன் மட்டுமே என் காதல்..
இன்னும் சிறிது காலம் மட்டுமே இந்த பிரிவினைகள் கஷ்டங்கள்..
காத்திரு என் தங்கமே ...!

உன்னை உயிர் மூச்சுள்ளவரை தாங்கி செல்ல நான் இருக்கிறேன்.... ;) :-*