FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழினி on February 16, 2023, 06:22:21 PM

Title: நீ என்னும் நான் ❤
Post by: தமிழினி on February 16, 2023, 06:22:21 PM
நீ : எங்கிருந்து உனக்கு இவ்வளவு அகந்தை...

உன் அன்போடு சேர்த்து உன் அகந்தையும் நேசிக்க கற்றவள் நான்...

சிறுதுளி கூட உண்ணில் இல்லை என்றால் மட்டுமே ஆச்சர்யம்..😁