Author Topic: வாழ்க்கை ல எவ்ளோ கஷ்டப்பட்டாலும் முன்னேற முடிலனு யாருக்காவது தோணுனா இந்த...  (Read 1717 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாழ்க்கை ல எவ்ளோ கஷ்டப்பட்டாலும் முன்னேற முடிலனு யாருக்காவது தோணுனா இந்த McGrath Life Story full ah படிங்க



கிரிக்கெட் கத்துக்கணும்னு ஆர்வத்துல New South Wales ல் இருந்து சிட்னிக்கு போறாரு...

வறுமை காரணமா தங்க இடம் இல்லாம Beach la குப்பையெல்லாம் பொருக்கி.. அங்க சின்ன சின்ன உணவு பொருட்கள்லாம் விற்று, சின்ன சின்ன வேலைல்லாம் பார்த்து அங்க Beach ல இருக்கும் caravan லேயே தங்கி வாழ்கையில கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி Bank ல வேலைக்கு சேருராரு...

அங்க இருந்து Earn பன்னிட்டு கிரிக்கெட்லையும் focus பன்னிட்டு ஆஸ்திரேலியா அணியில இடம் கிடைக்குது.. இவர் 150-160 kmph speed லாம் போட மாட்டாரு.. Just 135-140 தான் போடுவாரு..

ஒரு ஸ்கூல் மேட்ச்ல இவர் போட்ட தப்பான line & length காரணமா மேட்ச் தோக்குறாங்க.. அந்த team கேப்டன் நீ கிரிக்கெட் விளையாடவே தகுதி இல்லாதவ்ன்னு துரத்திவிடுறாரு..

எது அவர்க்கு minus point ஓ அத plus point ஆ மாத்தி.. Line & length அஹ் correct பண்ணி உலக கோப்பை ல Highest wicket taker அப்பிடின்னு நிக்குறாரு💥

👕 376 international matches
☝️ 949 wickets @ 21.77
😎 36 five-wicket hauls

🏆 World Cup 1999, 2003, 2007 winner
🌟 Most wickets in World Cups (71)

இந்த சாதனையெல்லாம் மனைவிபட்ட வேதனைய மனசுல வச்சிட்டு பண்ணது தான் 🙏..

ரணங்கள் அதிகம் சுமந்த இந்த McGrath க்கு எப்போவும் நான் ரசிகன் ❤️

காதல்ங்கிற வார்த்தை எவ்வளோ அழகானதுன்னு இவர் story முழுசா தெரிஞ்சிக்கலாம்..

அவர் மனைவிக்கு Breast cancer ஏற்படுது

அதுக்காக ஒரு ஆபரேஷன் நடக்குது இருந்தாலும் அது பயன் தரல..அவர் மனைவி கொஞ்ச காலம் தான் இருக்க போறாங்கன்னு தெரிஞ்சும் குழந்தை போல அன்பு செலுத்தி பாத்துகிறாரு..

தன் மனைவி படற கஷ்டம் ஒரு புறம் மனதில் இருக்க.. அந்த வலியோட 2003,2007 உலக கோப்பை எல்லாம் Leading விக்கெட் taker ஆ வந்தாரு..

2008 ல மனைவி இறந்து போறாங்க.. தன் மனைவி பட்ட கஷ்டம் போல வேற எந்த பெண்மணியும் கஷ்டபடகூடாதுன்னு "McGrath Foundation for Breast Cancer" னு trust ஆரம்பிச்சி இன்றளவும் அதை பன்றாரு..

அவர்க்கு ஆதரவு தரும் விதமா aussie Board உம் Funds அப்போ அப்போ கிரிக்கெட் மேட்ச் வச்சி collect பண்ணி தறாங்க..❤️

இப்டி வாழ்க்கையில ஒண்ணுமே இல்லாம தான எல்லாத்தையும் சாம்பிருச்சி.. தனக்காக ஒரு இடத்தை புடிச்சி இன்னைக்கு பல பேர்க்கு முன் உதாரணமா இருக்க McGrath இன்னும் மென்மேலும் நல்ல காரியங்கள் பண்ணனும் ❤️❤️

Glenn McGrath" 🙏💛


Offline AnbanavaN

  • Newbie
  • *
  • Posts: 17
  • Total likes: 21
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Ivalo nala idhu teriyala, impressive Life he has lived ..
Chennai la test match parka ponapo McGrath ball veesum podhu, ball porathe kannuku teriyadhu ..he is so taller in front of Indian batsman, kastapattu thaaa face panvanga...

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Thank you AnbanavaN for such a lovely feedback 😊
Avaroda kashtangal namaku oru motivationaa irkum😊