Author Topic: காத்திரு..🥹  (Read 745 times)

Offline தமிழினி

காத்திரு..🥹
« on: February 13, 2023, 10:24:48 AM »
எதிர்பாரா வரமாய் வந்தவனே..
வாழ்வு முடியும் வரை உன்னுடன் மட்டுமே என் காதல்..
இன்னும் சிறிது காலம் மட்டுமே இந்த பிரிவினைகள் கஷ்டங்கள்..
காத்திரு என் தங்கமே ...!

உன்னை உயிர் மூச்சுள்ளவரை தாங்கி செல்ல நான் இருக்கிறேன்.... ;) :-*

 
என்றும் அன்புடன்...❤

    தமிழினி..❤