FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on June 26, 2017, 10:09:56 AM

Title: ரமலான் வாழ்த்துக்கள்
Post by: சக்திராகவா on June 26, 2017, 10:09:56 AM
நெடுநாள் நோன்பிருந்து
நேரத்தில் தினந்தொழுது
பிறை கண்டு நிறைவாக
நீ கொண்டாடும் ரமலானில்
நான் வாழ்த்த நாம் ஆனோம்

நட்புகளே நல்வாழ்த்துக்கள்!!
எல்லாம் தருவார் அல்லா

#சக்திராகவா
Title: Re: ரமலான் வாழ்த்துக்கள்
Post by: BlazinG BeautY on September 14, 2017, 01:32:16 PM
LATE CONGRATS .VAALTHUKAL  :P