Author Topic: ராம் மனோகர் லோகியா  (Read 2664 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ராம் மனோகர் லோகியா
« Reply #15 on: December 11, 2012, 07:45:40 PM »
லோகியாவின் படைப்புகள்

சாதீய முறைகள் (The Caste System)
ஹைதராபாத், நவகிந்த் [1964] 147 p.
வெளியுறவுக் கொள்கை (Foreign Policy)
அலிகார், பி. சி. துவாஷ் ஷ்ரெனி, [1963?] 381 p.
உலகச் சிந்தனைத் துகள்கள்(Fragments of a World Mind)
மைத்ரவானி பப்ளிஷர்ஸ் & புத்தக விற்பனையாளர்; அலகாபாத் [1949] 262p.
உலகளாவிய எண்ணங்களின் அடிப்படைகள் (Fundamentals of a World Mind)
தொகுப்பு: கே. எஸ். கரந்த். மும்பை, சிந்து பப்ளிகேஷன்ஸ், [1987] 130 p.
இந்தியப் பிரிவினைக் குற்றவாளிகள் (Guilty Men of India’s Partition)
லோகியா சமத வித்யாலயா நியாஸ், பதிப்பீட்டுத் துறை [1970] 103 p.
இந்தியா, சீனா மற்றும் வட எல்லைகள் (India, China, and Northern Frontiers)
ஹைதராபாத், நவகிந்த் [1963] 272 p.
அரசியல் இடைவேளை (Interval During Politics)
ஹைதராபாத், நவகிந்த் [1965] 197 p.
மார்க்ஸ், காந்தி மற்றும் சோசியலிசம் (Marx, Gandhi and Socialism)
ஹைதராபாத், நவகிந்த் [1963] 550 p.
லோகியாவின் சிறந்த படைப்புகள்-தொகுப்பு (Collected Works of Dr Lohia)
ஒன்பது பாகங்கள் கொண்ட தொகுதி.
ஆங்கிலத்தில் தொகுப்பு -டாக்டர். மாஸ்ட்ரம் கபூர் (அனுபவம் வாய்ந்த சோசியலிச எழுத்தாளர்),
வெளியீடு- அனாமிகா பப்ளிகேஷன்ஸ், புதுதில்லி
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ராம் மனோகர் லோகியா
« Reply #16 on: December 11, 2012, 07:46:17 PM »
லோகியாவைப் பற்றிய சில நூல்கள்

இந்தியாவில் பொதுவுடைமைச் சிந்தனைகள்- ராம் மனோகர் லோகியாவின் பங்களிப்பு (Socialist Thought in India: The Contribution of Rammanohar Lohia),
எம். ஆறுமுகம், புதுதில்லி, ஸ்டெர்லிங் (1978)
டாக்டர். ராம் மனோகர் லோகியா, வாழ்வும் தத்துவமும் (Dr. Rammanohar Lohia, his Life and Philosophy),
இந்துமதி கெல்கார், வெளியீடு: சமாஜ்வாதி சாகித்திய சன்ஸ்த்தான், தில்லி -அனாமிகா பப்ளிஷர்ஸ் & டிஸ்ட்ரிபுயூட்டர்ஸ் (2009) ISBN 978-81-7975-286-9
லோகியா ஓர் ஆய்வு (Lohia, A Study)
என். சி. மெக்ரோத்ரா, ஆத்ம ராம் (1978)
லோகியாவும் பாராளுமன்றமும் (Lohia and Parliament),
லோக்சபா செயலகத்தால் வெளியிடப்பட்டது (1991)
கடிதங்களின் வழி லோகியா (Lohia thru Letters),
வெளியீடு - ரோம மித்ரா (1983)
லோகியா (Lohia),
ஆன்கார் ஷரத், லக்னவ், பிரகாஷன் கேந்திரா (1972)
லோகியாவும் அமெரிக்கச் சந்திப்பும்(Lohia and America Meet),  :ஹாரிஸ் வூஃபோர்டு, சிந்து (1987)
இந்தியாவில் இடதுசாரிக் கொள்கை: 1917-1947 (Leftism in India: 1917-1947),
சத்தியபிரத ராய் சௌத்ரி, இலண்டன் மற்றும் புதுதில்லி, பால்கிரேவ் மேக்மில்லன் (2008)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ராம் மனோகர் லோகியா
« Reply #17 on: December 11, 2012, 07:46:56 PM »
சிறப்பு

உத்திரப்பிரதேசத்தின் லக்னோவில் அமைக்கப்பட்ட டாக்டர் ராம் மனோகர் லோகியா சட்டக்கல்லூரி இந்தியாவின் முன்னனி சட்டக் கல்லூரிகளில் ஒன்றாகும்.
புது தில்லியில் அமைக்கப்பட்ட வில்லிங்டன் மருத்துவமனை இந்தியா சுதந்திரம் பெற்றபின் இவரது நினைவாக டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோவில் டாக்டர் ராம் மனோகர் லோகியா மருந்தியல் நிறுவனம் மருத்துவ முதுகலைப் படிப்பிற்காகத் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
டாக்டர் ராம் மனோகர் லோகியா சட்டக் கல்லூரி, பெங்களூரு பல்கலைக் கழகத்தின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகிறது.
1946-ல் போர்த்துகீசிய காலனி ஆதிக்கத்திற்கு எதிராக கோவாவில் ராம் மனோகர் லோகியா போராட்டம் தொடங்கிய இடமான பாஞ்சிம் எனுமிடத்தில் உள்ள 18 ஜூன் சாலைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது