வணக்கம் சகோதரா
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
உள்ளமதில் உதிக்கும்
நல்லவை யாவும்
வாழ்வில் வாய்த்திட
வாழ்த்துகின்றேன்
மனமும் மெய்யும்
வலிகள் காணாது வாழ்க
செல்வங்கள் பெருகி
நீடிய ஆயுள் நிலைத்து
இன்பமாய் என்றும் வாழ்க
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
சகோதரா
கடவுளே துணை
நன்றி