என்ன சொல்ல எண்ண சொல்ல
உன்னை பற்றி
அன்பானவள்
அழகானவள்
அறிவானவள்
அமைதியானவள்
உறவை நேசிக்கும் உனக்கு
இறைவனை நேசிக்கும் உனக்கு
அவர் எல்லா சந்தோஷங்களையும் தர
என் மனமார பிரார்திக்கிறேன்
வாழ்க வாழ்க பிறந்தநாள் கொண்டாடும் ஜெஸினா வாழ்க
பிறந்த நாள் நாள் வாழ்த்துக்கள்